அமேதி, ரேபரேலி: ஆசைப்படும் காங்கிரஸ் தொண்டர்கள்... ஆர்வம் காட்டாத ராகுல், பிரியங்கா

Lok Sabha Elections समाचार

அமேதி, ரேபரேலி: ஆசைப்படும் காங்கிரஸ் தொண்டர்கள்... ஆர்வம் காட்டாத ராகுல், பிரியங்கா
TN Lok Sabha ElectionsAmethiUttar Pradesh
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஐந்தாம் கட்ட தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3ம் தேதி கடைசி நாள்.

பிரியங்கா ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என பரவலாக காகிரஸ் கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்Saturn Transit2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துமுடிந்து விட்டன. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா உட்பட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்தது.

பிரியங்கா ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என பரவலாக காகிரஸ் கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. தற்போது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்றாலும், இது சாத்தியம் என தோன்றுகின்றது. பிரியங்கா காந்தி வதேரா இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா! விபத்துக்குள்ளாக இருந்த ஹெலிகாப்டர்-திக் திக் வீடியோ உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. மீதமுள்ளவை சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TN Lok Sabha Elections Amethi Uttar Pradesh Smriti Irani Rahul Gandhi Mallikarjun Kharge மல்லிகார்ஜுன் கார்கே அமேதி ரேபரேலி Rae Bareli Raebareli Priyanka Gandhi Vadra பிரியங்கா காந்தி வதேரா பாஜக ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசம் உத்தர பிரதேசம் Amethi Constituency Wayand Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Lok Sabha Elections 2024 இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக ஸ்மிருதி இரானி சமாஜ்வாதி கட்சி பிரியங்கா காந்தி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
और पढो »

தயங்கும் ராகுல், தயாராகும் ராபர்ட்: அமேதியில் நீடிக்கும் காங்கிரஸ் சஸ்பென்ஸ்!!தயங்கும் ராகுல், தயாராகும் ராபர்ட்: அமேதியில் நீடிக்கும் காங்கிரஸ் சஸ்பென்ஸ்!!Lok Sabha Elections: நாட்டின் குரலை உயர்த்தி, நாட்டு மக்களின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்க, மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். எனது பிரார்த்தனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்: ராபர்ட் வதேரா
और पढो »

காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?Lok Sabha Elections: அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே அமேதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
और पढो »

முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டாமுஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டாBJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
और पढो »

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 03:56:42