அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம் - சபாஷ் சரியான போட்டி!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்ட ஹல்தி நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா பிரமல் அம்பானியும், மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தாவும் விதவிதமான ஆடைகளால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இஷா அம்பானி , ஜான்வி கபூர் , அஞ்சலி மெர்ச்சன்ட் ஆகியோரை தொடர்ந்து தற்போது ஸ்லோகா மேத்தாவும் அதிக கவனத்தை பெற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், ராதிகா மெர்ச்சன்டின் மூத்த சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட் ஆகியோரை மிகவும் கவனம் ஈர்த்தனர். தொடர்ந்து தற்போது முகேஷ் அம்பானியின் மூத்த மருமகளான ஸ்லோகா மேத்தாவும் அதிக கவனத்தை பெற்றுள்ளார். அந்த வகையில், நேற்று நடந்த ஹல்தி நிகழ்வில் ஸ்லோகா மேத்தா அவரது வழக்கமான உடை அலங்காரத்தை விட்டு வெளியே வந்து வித்தியாசமாக தோற்றமளித்தார். சிவப்பு, நீலம், பச்சை, தங்கம் மற்றும் பல ஷேடுகளை கொண்ட ஸ்கர்ட் உடன் கிளி பச்சை நிறத்தில் மிகவும் லெஹெங்கா பாவாடையை அணிந்திருந்தார்.
Isha Ambani Shloka Mehta Isha Ambani Piramal Stunning Costumes Isha Ambani Piramal Dil Rang Jiva Lehenga Shloka Mehta Lehenga Anant Ambani Radhika Merchant Marriage Ambani House Haldi Ceremony Anant Ambani Radhika Merchant Haldi Ceremony Mumbai Mukesh Ambani Son Marriage Ambani Son Marriage இஷா அம்பானி ஜான்வி கபூர் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஹல்தி Isha Ambani Piramal Costume In Haldi Shloka Mehta Costume In Haldi Who Is Shloka Mehta Worth Of Isha Ambani Piramal Costume In Haldi Worth Of Isha Ambani Piramal Costume Shloka Mehta Costume Shloka Mehta Lehengas Shloka Mehta Lehenga Anant Radhika Haldi Isha Ambani Pics Isha Ambani Inspired Lehenga Isha Ambani Lehenga Anant Radhika Haldi Anant Ambani Radhika Merchant Haldi Pics Anant Ambani Anant Ambani - Radhika Merchant Haldi Isha Ambani Lehengas
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »
ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant) திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 3 வெவ்வேறு ஆடைகளை அணிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
और पढो »
ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி - கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவை ஒட்டுமொத்த அம்பானி குடும்பமும் கவுரப்படுத்தி அழகு பார்த்தது.
और पढो »
உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »
Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?Sukanya Samriddhi Yojana: உங்கள் செல்ல மகளின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »
ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
और पढो »