Ration Shop News: கடந்த ஜூலை மாதம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்காவிட்டால், ஜுலை மாத உணவுப் பொருள்களை இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சந்தை விலையை விட குறைவாக மானிய விலையில் ரேஷனில் வழங்கப்படும்.ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?7th pay commissionMercury transitபொது விநியோக திட்டத்தை மிக வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடும் முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் பொது விநியோக திட்டமும் முக்கிய பங்கை வகிக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேசன் அட்டைத்தாரர்களிடம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் இந்த உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் 25 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கடந்த ஜுலை மாதத்தில் பெறாத ரேசன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ration Shop Palm Oil On Ration Shop Food Particles On Ration Shop Ration Shop News Latest News Updates TN Govt Latest News Updates தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பாமாயில் ரேஷன் கடை ரேசன் கடைகளில் உணவு பொருள்கள் தமிழ்நாடு செய்திகள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு உழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. இவற்றின் விவரங்களை இங்கே காணலாம்.
और पढो »
ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
சுக்கிர பெயர்ச்சியின் யோகத்தால் உச்சபட்ச மகிழ்ச்சியடையப் போகும் ராசிகள்! சிம்மத்துக்கு சூப்பர்!Sukran Peyarchi 31st July Palangal: ஜூலை மாதம் இரு முறை தனது ராசியை மாற்றும் சுக்கிரன், இந்த மாதத்தின் இறுதி நாளில் பெயர்ச்சியாகிறார்...
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 2024-க்கான அறிவிப்பின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும்.
और पढो »
மேஷம் முதல் மீனம் வரை... ஜூலை மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்..!!ஜூலை மாதம் மூன்றாவது வாரம், பல கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜூலை மாதம் 16ஆம் தேதி, சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை மாதம் 19 ஆம் தேதி, புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.
और पढो »
மேஷம் முதல் மீனம் வரை... ஜூலை மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்..!!ஜூலை மாதம் மூன்றாவது வாரம், பல கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜூலை மாதம் 16ஆம் தேதி, சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை மாதம் 19 ஆம் தேதி, புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.
और पढो »