மேஷம் முதல் மீனம் வரை... ஜூலை மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்..!!

ஜூலை மூன்றாம் வார ராசி பலன்கள் समाचार

மேஷம் முதல் மீனம் வரை... ஜூலை மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்..!!
2024 July 3Rd Week HoroscopeWeekly Horoscope July 15 To 21Intha Vara Rasi Palan In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

ஜூலை மாதம் மூன்றாவது வாரம், பல கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜூலை மாதம் 16ஆம் தேதி, சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை மாதம் 19 ஆம் தேதி, புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.

ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில், சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சியை தவிர, கும்ப ராசியில் குரு பகவானுடன் செவ்வாய் இணைந்திருக்கிறார். மேலும் கன்னி ராசியில் கேதுவும், மீன ராசியில் ராகுவும் உள்ளனர்.இதனால், ராசிகளுக்கு ஏற்படும் பலமன்களை அறிந்து கொள்ளலாம்.ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில், சூரியன் பெயர்ச்சி காரணமாக, கடக ராசியில் புத ஆதித்ய யோகம் மற்றும் சுக்கிர ஆதித்ய யோகம் உருவாகிறது. அதோடு செவ்வாய் பெயர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால், செவ்வாய் குருபகவான் இணைவு ஏற்பட்டுள்ளது.

நல்லது எது தீயது எது என்று மதிப்பீடு செய்து, தீயவற்றிலிருந்து விலகி இருக்க வாய்ப்பு கிடைக்கும். உறவுகள் வலுவாக இருக்கும்.துலாம் ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம், மன அமைதியை கொடுக்கும் வாரமாக இருக்கும். பிரச்சனைகள் தீர்ந்து மன அமைதியை பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். எனினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும்.தனுசு ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம், உடல் ரீதியாக சமத்தை கொடுக்கும் வாரமாக இருக்கும். எனவே உடல் நலத்தில் கவனம் செலுத்தவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

2024 July 3Rd Week Horoscope Weekly Horoscope July 15 To 21 Intha Vara Rasi Palan In Tamil Rasi Palan This Week Weekly Horoscope In Tamil Vara Rasi Palangal இந்த வார ராசிபலன்கள் வார ராசி பலன்கள் 12 ராசிக்கும் பலன்கள் Weekly Rasipalan In Tamil From July 15 To 21 Weekly Rasipalan Weekly Rasipalan In Tamil Rasipalan Weekly Rasipalan This Week Horoscope Weekly Horoscope Tamil Calendar ராசிபலன் வார ராசிபலன் வார பலன் ஜோதிடம் தினபலன் தமிழ் காலண்டர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...Shaneeswara Eyes On Aries : ஜூலை 12 வரை மேஷ ராசியில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை கும்பத்தில் இருக்கும் சனி பகவான் பார்த்துக் கொண்டிருப்பார்.
और पढो »

இன்று பணப் புழக்கம் இந்த ராசிகளுக்கு அதிகமாக இருக்கும்...!இன்று பணப் புழக்கம் இந்த ராசிகளுக்கு அதிகமாக இருக்கும்...!Daily Horoscope June 18: 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதியான இன்றைய நாளின் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு காணலாம்.
और पढो »

தினசரி ராசிபலன்: வந்துவிட்டது நல்ல காலம்... எந்த ராசிக்காரர்கள் இன்று சொத்து வாங்கலாம்...?தினசரி ராசிபலன்: வந்துவிட்டது நல்ல காலம்... எந்த ராசிக்காரர்கள் இன்று சொத்து வாங்கலாம்...?Today Horoscope June 20: 2024ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கு காண்போம்.
और पढो »

இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஜிம்பாப்வே போட்டியில் இதுதான் பிளான்!இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஜிம்பாப்வே போட்டியில் இதுதான் பிளான்!IND vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவதால் உருவாகும் யோக பலன் காரணமாக ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 22:11:12