அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..
Anjana Sarja Boyfriend Photos : அர்ஜுனின் இரண்டாவது மக ளுக்கும் திருமணம்? அவரும் ஒரு நடிகரா? வைரலாகும் போட்டோஸ்..மூத்த மகளுக்கு சமீபத்தி திருமணம் முடிந்ததுLord Shani8th Pay Commissionநடிகர் அர்ஜூனின் மூத்த மகளுக்கு திருமணம் முடிவு பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது மகள் அஞ்சனாவின் காதலன் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். நாட்கள் செல்ல செல்ல, அவருக்கு மார்கெட் குறைந்ததை தொடர்ந்து பின்பு வில்லனாக சில படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.. அர்ஜுனின் முதல் மகளான இவர், தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம், பட்டத்து யானை. இதில் அவருக்கு ஜோடியாக விஷால் நடித்திருந்தார். இந்த படம் பெரிதளவில வெற்றி பெறாததை தாெடர்ந்து, தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்தார்.
இந்த நிலையில்தான், இவருக்கும் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஆடம்பர திருமண மண்டபத்தில் இருவருக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்து ஒருவழியாக விழாக்கோலம் ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்துஇரண்டாவது மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் தீயாக பரவுகிறது.
அஞ்சனா, தனது சகோதரியின் திருமண கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைதான் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சேர்த்திருப்பதுடன் கடைசியில், வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் தனது பாட்டியும் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், இவர்தான், ஒரு வேலை அஞ்சனாவின் காதலரா…? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர் நடிகரா என ரசிகர்கள் சந்தேகப்பட, அவர் அஞ்சனாவின் நெருங்கிய நண்பராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.வழக்கமாக சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி, அனைத்து துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளுமே அவரவர் பெற்றோர்கள் இருந்து துறையில் தலை எடுப்பது வழக்கம். அந்த வகையில், நடிகரான அர்ஜுனின் மகள்களும் திரையுலகிற்குள் பிரவேசிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த மகள் சினிமா செட் ஆவாதவுடன் நைஸாக திரையுலகை விட்டு விலகிக்கொள்ள, இளைய மகளும் அந்த ரூட்டையே ஃபாலோ செய்தார்.
Aishwarya Arjun Arjun Sarja Anjana Sarja Boyfriend Aishwarya Umapathy Wedding Arjun Sarja Daughters Name Arjun Sarja Second Daughter Arjun Sarja Name Of Second Daughter Arjun Sarja Daughter Anjana Sarja Anjana Sarja Boy Friend அர்ஜுனின் இரண்டாவது மக அர்ஜுன் சார்ஜாவின் இரண்டாவது மகள் அர்ஜுன் சார்ஜாவின் இரண்டாவது மகள் பெயர் அர்ஜுனின் முதல் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் அஞ்சனா அர்ஜுன் காதலன் Aishwarya Arjun Umapathy Ramiah Wedding
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Indian 2 Memes : இந்தியன் 2 டிரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..Indian 2 Memes : இந்தியன் 2 டிரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..
और पढो »
அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம்அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம் - சபாஷ் சரியான போட்டி!
और पढो »
பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் மது அருந்தும் அதிகாரிகள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோகுடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சார வாரிய துறை செயல் பொறியாளர் மது அருந்திக்கொண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள், நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை... வைரலாகும் சிசிடிவி காட்சிகோவை அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த குழந்தையை கடிக்க முற்பட்ட தெரு நாய்களிடமிருந்து குழந்தையின் தந்தை காப்பாற்றும் பாதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
और पढो »
சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!Smartphone Launches in July 2024: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சாம்சங் முதல் நத்திங் வரை ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன.
और पढो »
அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம்அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம் - சபாஷ் சரியான போட்டி!
और पढो »