அவர்களால் முடியாதது எங்களால் முடியும்; எனக்கு அந்த துணிச்சல் இருக்கிறது: திருமாவளவன்!

Thirumavalavan समाचार

அவர்களால் முடியாதது எங்களால் முடியும்; எனக்கு அந்த துணிச்சல் இருக்கிறது: திருமாவளவன்!
Thirumavalavan Latest NewsThirumavalavan MaanaaduThirumavalavan Vellore
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 89 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 154%
  • Publisher: 63%

எதிர்பார்த்தது நடக்காததால் விரக்தியில் பேசுகிறார்கள்: சிறுத்தையாக சீறிய திருமாவளவன், முதல்வரை சந்தித்த பிறகு சிறுத்துப் போய்விட்டார் என்ற தமிழிசையின் விமர்சனத்திற்கு வேலூரில் திருமாவளவன் பதில்

எனக்கு அந்த துணிச்சல் இருக்கிறது.Arvind Kejriwalடெஸ்ட் போட்டியில் சேப்பாக்கத்தில் விராட் கோலி கிங் ஹா? இல்லையா?

விசிகவின்"மது ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு" மகளிர் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வேலூர் மண்டலத்தை சேர்ந்த வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.

மதுவிலக்கை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஒருமித்த கருத்து அடிப்படையில் கொண்டு வர வேண்டும்.1955 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மதுவிலக்கு ஆலோசனை குழு பரிந்துரையை வழங்கியுள்ளது. முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளோம். அதனை படிக்காமல் எதிர்மறையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் அவர்கள் நினைத்தது எதிர்பார்க்கவில்லை என்பதால் தான். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் தான் தேர்தல் கூட்டணி பற்றிய முடிவுகளை எடுப்போம். இப்போது சமூக உணர்வோடு செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். தேர்தல் நிலைப்பாடு வேறு. மக்களுக்காக போராடுகிற களம் என்பது வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம் என்பதை முதல் நாள் பேட்டியிலேயே சொல்லிவிட்டேன். அதையுமே சிலர் பார்க்காமல் பலர் விமர்சித்து வருகிறார்கள். அது அவர்களின் வன்மத்தை வெளிப்படுத்துகிறது. ஆகவே திட்டமிட்ட வாரு எங்களின் மாநாடு நடைபெறும். முதல்வரும் திருமாவளவனும் நாடகமாடுகிறார்கள். டி.ஆர்.

திமுகவினரை மேடையில் வைத்துக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் எப்படி பேச முடியும் என்று தமிழிசை விமர்சித்துள்ளாரே என கேட்டதற்கு," அவர்களால் முடியாது. எங்களால் முடியும். ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்து கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் பேசியிருக்கிறேன். இதை ஏன் பேசுகிறீர்கள் என்று கலைஞர் ஒருநாளும் கேட்டது கிடையாது. திமுக கூட்டணியில் இருக்கின்ற பொழுது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களோடு பயணித்திருக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்த போது மற்ற கூட்டணியில் உள்ள தலைவர்களோடு கைகோர்த்து பயணப்பட்டேன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thirumavalavan Latest News Thirumavalavan Maanaadu Thirumavalavan Vellore Dmk Vs Thirumavalavan Thirumavalavan Mathu Olipu Maanaadu Thirumavalavan Vck Party Viduthalai Siruthai Katchi Thirumavalavan Dmk Pavala Vila Dmk Party Mk Stalin Udhayanidhi Stalin திருமாவளவன் திருமாவளவன் பேட்டி திருமாவளவன் திமுக திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு விஜய் பெரியார் தளபதி விஜய் காங்கிரஸ் திமுக Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

NSC, NPS, PPF.... அதிக லாபத்துடன் வரி சேமிப்பிலும் உதவும் 5 அசத்தல் திட்டங்கள்NSC, NPS, PPF.... அதிக லாபத்துடன் வரி சேமிப்பிலும் உதவும் 5 அசத்தல் திட்டங்கள்Tax Saving Tips: சில திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபம் கிடைப்பதோடு வருமான வரியையும் மிச்சப்படுத்த முடியும்.
और पढो »

இந்தியாவில் டெலிகிராம் பயன்படுத்த தடை? வெளியான லேட்டஸ்ட் தகவல்!இந்தியாவில் டெலிகிராம் பயன்படுத்த தடை? வெளியான லேட்டஸ்ட் தகவல்!மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விவகாரங்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக அந்த நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
और पढो »

சஞ்சு சாம்சன் தலையில் விழுந்த பெரிய பொறுப்பு, சரியாக செய்வாரா?சஞ்சு சாம்சன் தலையில் விழுந்த பெரிய பொறுப்பு, சரியாக செய்வாரா?துலீப் டிராபி போட்டியில் இந்தியா டி அணி வெற்றி பெறுவது சஞ்சு சாம்சன் கையில் இருக்கிறது.
और पढो »

செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!நாயின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சொல்லும் புதிய ஏஐ சாஃப்ட்வேர்
और पढो »

’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்ஆட்சியிலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன் அதனை உடனே நீக்கினார்.
और पढो »

அசைவ பிரியர்களே உஷார்!! இதை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாகலாம்அசைவ பிரியர்களே உஷார்!! இதை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாகலாம்Diabetes: ஒருவருக்கு ஒருமுறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை கட்டுப்படுத்ததான் முடியும், குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையாக உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 03:19:30