பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நடுவில் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இதற்கு முன்பு BGT தொடரில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நடுவில் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இதற்கு முன்பு BGT தொடரில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.இந்திய அணியின் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது ஓய்வை அறிவித்தார்.இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்க்கு பிறகு ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லியில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஓய்வு பெற்றார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 2008 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஓய்வை அறிவித்தார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.ரவிச்சந்திரன் அஸ்வின் 2024ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 3வது டெஸ்டிற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்
அஸ்வின் ஓய்வு BGT பார்டர்-கவாஸ்கர் இந்திய கிரிக்கெட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அஸ்வின் திடீரென ஓய்வு: காரணம் என்ன?ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
और पढो »
ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!தமிழக வீரரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
और पढो »
அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு38 வயதில் ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
और पढो »
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட், ஓடிஐ, டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு கடைசி வரை கேப்டன்ஷிப்பே கொடுக்காதது ரசிகர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலி அஸ்வினை பற்றி பதிவிட்டார்.
और पढो »
இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த அச்சுறுத்தலை அளிப்பார்கள்.
और पढो »
அஸ்வினை அடுத்து ஓய்வை அறிவிக்கும் இந்த 5 வீரர்கள்... ரோஹித், கோலி, ஜடேஜா இல்லை!!அஸ்வின் (Ravichandran Ashwin) தற்போது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்த 5 வீரர்களும் டெஸ்டில் அடுத்தடுத்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »