Prostate Cancer | ஆண்களே உங்களுக்கு முதுகு, கை மற்றும் கால்களில் வலி இருந்தால் புற்றுநோய் இருக்கவும் வாய்ப்புள்ளது. உடனே மருத்துவரை சந்திக்கவும்.
ஆண்களிடையே அதிகரிக்கும் நோய்குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு முக்கிய ஆதரவை வழங்கும் 8 நடைமுறை பழக்கங்கள்!CIFF 2024 Prostate Cancer Symptoms | புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளின் உதவியுடன், அதை முதல் நிலையிலேயே குணப்படுத்த முடியும். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் மிகவும் சிறியதாக இருப்பதால், அதனை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.
WHO இன் கூற்றுப்படி, புரோஸ்டேட் புற்றுநோய் என்பது உலகளவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். அதன் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணங்களால், உலகளவில் அதிகரித்து வரும் புற்றுநோய்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி 60 வயதை எட்டிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து அதிகம். ஆனால் தற்போது இளைஞர்கள் கூட புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | Weight Loss Diet: எட்டு வாரத்தில் 10 கிலோ எடை குறைய... உங்களை ஏமாற்றாத சூப்பர் டயட் பிளான் முதுகு, கை மற்றும் கால்களில் வலி இருக்கும். உங்கள் முதுகு அல்லது எலும்பில் தொடர்ந்து வலி இருந்தால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் 40 வயதை எட்டியிருந்தால், இந்த அறிகுறிகளின் அடிப்படையில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான பரிசோதனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் திடீரென உடல் எடை குறைவது முக்கிய அறிகுறி. உடலில் வளரும் ஒரு நோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். அது புரோஸ்டேட் புற்றுநோயாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!viduthalai 2ஊழியர்களுக்கு பைக், கார் பரிசாக கொடுத்த நிறுவனம்... வேற எங்கையும் இல்ல... நம்ம சென்னையில்...
Back Pain And Prostate Cancer Pain In Arms And Legs Prostate Cancer புரோஸ்டேட் கேன்சன் கேன்சர் அறிகுறிகள் புற்றுநோய் ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்துகள் Prostate Cancer Early Signs Prostate Cancer Risk Factors Prostate Cancer Diagnosis Prostate Cancer Warning Signs Health Risks For Men Over 40 Prostate Cancer Pain Symptoms Prostate Cancer Test For Men Prostate Cancer Awareness Prostate Health Tips Prostate Cancer Causes Prostate Cancer Treatment Prostate Cancer Early Detection Men’S Health Tips Importance Of PSA Test Back Pain And Cancer Connection Prostate Cancer Causes In Young Men Prostate Cancer In India Prostate Cancer Statistics 2025
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்Infertility | குழந்தையின்மை பிரச்சனைக்கு விந்தணுக்களின் தரம் காரணமாக இருந்தால் உடனே இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்யவும்.
और पढो »
கணுக்கால், பாதங்களில் தோன்றும் மிக முக்கியமான 5 அறிகுறிகள்..! அலட்சியம் வேண்டாம்Uric Acid | கணுக்கால், பாதங்களில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கவே கூடாது, யூரிக் அமிலம், கீல்வாதம் பிரச்சனையாக இருக்க வாய்ப்பு என்பதால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.
और पढो »
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் உணவுகள்Uric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், மூட்டு வலி மற்றும் கீல்வாத பிரச்சனைகளும் அதிகரிக்கும். இது தவிர, சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகும்.
और पढो »
Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்Osteoporosis: சில கெட்ட பழக்கங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, அதனை சல்லடையாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, இளமையை குலைத்து முதுமையை கொடுக்கும்.
और पढो »
முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!Knee Pain | கடுமையான முழங்கால் வலி இருக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய, செய்யவே கூடாத விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »