Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்

Bone Health समाचार

Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்
Habits That Harms BonesHabits Food That Cause OsteoporosisCalcium Deficiency
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

Osteoporosis: சில கெட்ட பழக்கங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, அதனை சல்லடையாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, இளமையை குலைத்து முதுமையை கொடுக்கும்.

கால்சியம் குறைபாடு காரணமாக எலும்புகள் மட்டுமல்ல பற்களும் பலவீனமடையும். அதோடு கால்ஷியம் பல செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. அதன் குறைபாடு உடலில் பல வகைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.நமது எலும்புகள் உடலுக்கு வடிவத்தை கொடுக்கும் ஆதாரங்கள். எலும்புகள் வலுவிழந்தால் அது முழு உடலையும் பாதிக்கும் என்பதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி என்னும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் . ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளின் அடர்த்தி குறைந்து எளிதில் உடையும் தன்மையை கொடுக்கும் ஒரு நோயாகும்.

முறையற்ற மருந்துப் பயன்பாடு சில ஸ்டெராய்டுகள் அல்லது மருந்துகளின் நீண்ட காலப் பயன்பாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம். எனவே,மருத்துவர் ஆலோசனையின்றி, நீண்ட காலத்திற்கு எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.புகையிலை மற்றும் ஆல்கஹால் பழக்கங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கின்றன. எலும்புகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை இது குறைக்கிறது. எலும்பு அடர்த்தியை விரைவாகக் குறைக்க வழிவகுக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Habits That Harms Bones Habits Food That Cause Osteoporosis Calcium Deficiency Health Tips Vitamin D Risk Of Osteoporosis Foods That Are Harmful For Bones எலும்புகள் ஆரோக்கியம் எலும்புகளை பாதிக்கும் உணவுகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... காரணங்களும்... தீர்வுகளும்எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... காரணங்களும்... தீர்வுகளும்ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் அபாயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகரிக்கும்.
और पढो »

கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்... லிவரை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்!கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்... லிவரை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்!கல்லீரல் உடலில் சேரும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது, நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்குவது, வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது போன்ற பல முக்கிய வேலைகளை செய்கிறது.
और पढो »

நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்ஆரோக்கியமான உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது உடலில் தேவையில்லாதவற்றை நிராகரித்து வெளியேற்றும் திறன் தான் நோய் எதிர்ப்பு சக்தி.
और पढो »

இன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைஇன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைRasipalan Today | ராசிபலன் இன்று, 17 நவம்பர் 2024 பொறுத்தவரை சில ராசிகள் செலவுகளில் கவனம் தேவை, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.
और पढो »

விடாமல் வரும் இருமலை விரட்ட உதவும் வீட்டு வைத்தியங்கள்விடாமல் வரும் இருமலை விரட்ட உதவும் வீட்டு வைத்தியங்கள்Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!! ​
और पढो »



Render Time: 2025-02-15 13:41:50