ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டுமா... UIDAI விதிகள் கூறுவது என்ன

Aadhaar Card समाचार

ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டுமா... UIDAI விதிகள் கூறுவது என்ன
How To Change Photo On Aadhaar CardHow To Update Aadhaar Card Photo. UidaiUtility News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

Aadhaar Card Photo Update or Change: ஆதார் அட்டையில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் பிடித்தமானதாக இல்லை என்றாலோ, அல்லது சமீபத்திய புகைபடத்தை அதில் வைக்க நினைத்தாலோ, அதிலுள்ள புகைப்படத்தை மாற்றலாம்.

ஆதார் அட்டை யின் புகைப்படத்தை மாற்ற UIDAI விதிகள் அனுமதிக்கிறது. ஆதார் அட்டை யின் புகைப்படத்தை மாற்ற விரும்பினால், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.December 2024Astrology

Aadhaar Card Photo Update or Change: இந்திய குடிமக்களின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் இந்த 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டையில் தனிநபரது புகைப்படம், முகவரி என தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும். பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் சில முக்கியமான அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியம்.

1. உங்களின் ஆதார் அட்டையின் புகைப்படத்தை மாற்ற விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால், இதற்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு செல்வதன் மூலம், அட்டையில் திருத்தம் செய்வதற்கான படிவத்தை அங்கிருந்துபெற்றுக் கொண்டு அதனை நிரப்ப வேண்டும்.இந்தப் படிவத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண், முழுப் பெயர் போன்றவற்றை உள்ளடக்கிய உங்களின் தகவல்களை நிரப்ப வேண்டும்.

2. நீங்கள் புதுப்பிக்க வேண்டிய தகவலை படிவத்தில் குறிப்பிட வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் படிவத்தை எடுத்து வைத்துக் கொண்டு உங்கள் முறைக்காக காத்திருக்க வேண்டும். உங்கள் முறை வரும்போது, ​​சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் படிவத்தைக் கொடுக்க வேண்டும். உங்கள் ஆதார் எண் அதிகாரியால் கணினியில் உள்ளிடப்பட்ட பிறகு உங்கள் அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Change Photo On Aadhaar Card How To Update Aadhaar Card Photo. Uidai Utility News Utility News In Tamil Change Aadhaar Photo ஆதார் அட்டை ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற Update Aadhaar Card Photo

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோPF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
और पढो »

PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
और पढो »

PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?7th Pay Commission: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியரை அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் நம்புகின்றனர்.
और पढो »

UIDAI:ஆதார் கார்டு இலவச விண்ணப்ப கடைசித் தேதி நெருங்கியது...உடனடி விண்ணப்பம் வரவேற்பு!UIDAI:ஆதார் கார்டு இலவச விண்ணப்ப கடைசித் தேதி நெருங்கியது...உடனடி விண்ணப்பம் வரவேற்பு!ஆதார் கார்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இலவசமாகப் புதுப்பிக்க அவகாசம் அளித்துள்ளது. அந்தவகையில் யாரெல்லாம் இன்னும் ஆதார் கார்ட்டில் தொலைப்பேசி எண் அல்லது புகைப்படம் புதுப்பிக்கவில்லையோ விரைவில் செய்து முடிக்குமாறு உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
और पढो »

ITR: வருமான வரி தாக்கல்... கடைசி தேதி டிசம்பர் 31... அலர்டா இருங்கITR: வருமான வரி தாக்கல்... கடைசி தேதி டிசம்பர் 31... அலர்டா இருங்கவருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமான வரி தாக்கலில் ஏஎதேனும் தவறு செய்தவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும், தாக்கல் செய்த வருமான வரி தகவலில் உள்ள தகவலில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-14 00:33:31