ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 6 தமிழ் படங்கள்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Oscar Awards 2025 समाचार

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 6 தமிழ் படங்கள்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Tamil MoviesIndian MoviesOTT Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 6 தமிழ் படங்கள்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கு, 6 தமிழ் படங்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துரையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது, ஆஸ்கர் விருதுகள். இந்த வருடம் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள், அடுத்த வருடம் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு 6 தமிழ் படங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதையும், அவற்றை எந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.

ஆஸ்கர் விருதுகளுக்கு சில இந்திய படங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இதில், 6 தமிழ் படங்களும் இடம் பெற்றிருக்கிறது. லாபட்டா லேடீஸ்: கிரன் ராவ் இயக்கிய இந்த படம், ஆஸ்கர் விருதுக்குள் நுழைந்த முதல் படமாக தேர்வாகியிருக்கிறது. இந்த படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். கொட்டுக்காளி: கொட்டுக்காளி படத்தை, படக்குழு இன்னும் ஓடிடியில் வெளியிடாமல் இருக்கிறது. ஆஸ்கருக்கு பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜமா: ஜமா திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Movies Indian Movies OTT Movies Oscar Movies To Watch On Ott Oscar Recommended Movies On Ott Where To Watch Oscar Recommended Movies On Ott Oscar Awards 2025 Recommended Movies ஆஸ்கர் விருதுகள் 2025 ஓடிடியில் பார்க்க வேண்டிய ஆஸ்கர் விருதுகளுக்கான ப ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் லாபட்டா லேடீஸ் மகாராஜா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

OTT Release : ஓடிடியில் இன்று ரிலீஸாகும் புதுப்புது படங்கள்! எந்த தளத்த்தில், எதை பார்க்கலாம்?OTT Release : ஓடிடியில் இன்று ரிலீஸாகும் புதுப்புது படங்கள்! எந்த தளத்த்தில், எதை பார்க்கலாம்?OTT Release : ஓடிடியில் இன்று ரிலீஸாகும் புதுப்புது படங்கள்! எந்த தளத்த்தில், எதை பார்க்கலாம்?
और पढो »

தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?
और पढो »

வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?
और पढो »

GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?
और पढो »

டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »



Render Time: 2025-02-14 00:06:09