விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Movies समाचार

விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
September OTT ReleasesTamil MoviesDemonte Colony 2
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thangalaan Vaazhai Demonte Colony 2 OTT Release : மாதா மாதம் ஓடிடியில் படங்கள் வெளியாவது சகஜமாகி விட்டது. அந்த வகையில், இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் பெரிய படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.Sanju SamsonIND vs BAN: ஒரே ஒரு இடத்திற்கு முட்டிமோதும் இந்த 4 வீரர்கள் - பிளேயிங் லெவனில் முந்தப்போவது யார்?சிம்பிளாக நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்! ஜோடி பொருத்தம் சூப்பரு-வைரல் போட்டோஸ்!

இந்தியாவில், ஓடிடி தளங்களின் வருகை பன்மடங்காக பெருகி விட்டது. இதனால், தியேட்டர்களில் ஓடி முடிந்த பிறகு பல படங்கள் பிரபலமான ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. கடந்த மாதம், 3 பெரிய படங்கள் திரைக்கு வந்தன. அதில் ஓரிரண்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த, சில படங்கள் மொத்தமாக படுத்துக்கொண்டது.இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், பெரிய தமிழ் ஹீரோக்களின் படங்களோ, பெரிய பட்ஜெட் படங்களோ வெளியாகவில்லை. ஜூலை மாதத்திற்கு பிறகுதான் ஒவ்வொரு படங்களாக வெளியாக ஆரம்பித்தன.

மேலும் படிக்க | OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்? பா.ரஞ்சித் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம், தங்கலான். சியான் விக்ரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் பார்வதி திருவோது, பசுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இதற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான இந்த படம், சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியிருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

September OTT Releases Tamil Movies Demonte Colony 2 Movies Releasing On OTT OTT Movies Thangalaan OTT Release Raghu Thatha OTT Release Vaazhai OTT Release Demonte Colony 2 OTT Release Date செப்படம்பர் மாதம் ஓடிடி ரிலீஸ் ஓடிடி ரிலீஸ் புதிது இந்த வார ஓடிடி ரிலீஸ்ம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் தங்கலான் ஓடிடி ரிலீஸ் தேதி வாழை ஓடிடி ரிலீஸ் தேதி Vaazhai Ott Release Date

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?
और पढो »

வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?
और पढो »

ராயன் to கல்கி-தெறிக்கவிடும் புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?ராயன் to கல்கி-தெறிக்கவிடும் புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?ராயன் to கல்கி-தெறிக்கவிடும் ஓடிடி புது ரிலீஸ்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »

டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?
और पढो »

Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »



Render Time: 2025-02-14 00:15:44