Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?
Vaazhai OTT Release : மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழை திரைப்படம் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?எப்போது? எந்த தளத்தில் பார்க்கலாம்?NATIONAL PENSION SYSTEM
மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்புஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் UPS... 50% உத்தரவாத ஓய்வூதியம்... குடும்ப பென்ஷனும் உண்டு... விபரம் இதோ தமிழ் திரையுலகின் விருப்பமிகு இயக்குநராக மாரி வருபவர் மாரி செல்வராஜ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், வாழை. இந்த படத்தில் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.பரியேறும் பெருமாள் எனும் படைப்பை கொடுத்து அனைவரையும் மிரள செய்தவர். அடுத்து அவர் தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் திரைப்படமும், பலதரப்பு ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சியையும், எழுச்சியையும் தூண்டியது. கடந்த ஆண்டு, மாமன்னன் படம் வெளியானது.
வாழை திரைப்படம், கடந்த 23ஆம் தேதி வெளியானது. அதற்கு முன்னரே பத்திரிக்கையாளர்களுக்கான ஷோவும், செலிப்ரிட்டிக்களுக்கான ஷோவும் வைக்கப்பட்டன. இந்த படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களில் இருந்து, சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டு பாராட்டினர். இயக்குநர் பாலா, சூரி, தங்கதுரை உள்ளிட்டோர் உணர்ச்சி பொங்க அழுதுகொண்டே மாரி செல்வராஜை பாராட்டியது பார்ப்பவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளிலேயே ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்து விட்டது.
Vaazhai OTT Release Mari Selvaraj OTT Release Nikhila Vimal Vaazhai Movie Ott Release Vaazhai Movie Cast And Crew Vaazhai Movie Ott Release Latest News Vaazhai Movie Ott Vaazhai Movie Director Vaazhai Movie Review Tamil Vaazhai Movie Positive Reviews When And Where To Watch Vaazhai Movie Online Vaazhai Movie Online Vaazhai Movie Online Watch வாழை திரைப்படம் வாழை திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் வாழை படத்தை எப்போது தியேட்டரில் பார்க்கலாம் வாழை படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
ராயன் to கல்கி-தெறிக்கவிடும் புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?ராயன் to கல்கி-தெறிக்கவிடும் ஓடிடி புது ரிலீஸ்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
வாழை vs கொட்டுக்காளி! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? எந்த படம் ஹிட்?வாழை vs கொட்டுக்காளி! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? எந்த படம் ஹிட்?
और पढो »
Squid Game 2 விரைவில் ரிலீஸ்! எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?Squid Game 2 விரைவில் ரிலீஸ்! எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?
और पढो »