இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும்.... ஆபத்தான அறிகுறிகள்

Heart Blockage समाचार

இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும்.... ஆபத்தான அறிகுறிகள்
Symptoms Of Heart BlockageHeart Blockage CausesHeart Blockage Signs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 37%
  • Publisher: 63%

தற்காலத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மோசமான வாழ்க்கை முறையாலும் இதயம் தொடர்பான நோய்களுக்கு இளைஞர்கள் அதிகளவில் பலியாகி வருகின்றனர். இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பு, மாரடைப்பு பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

இதயத் தமனிகளில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற கழிவுகள் சேரும்போது இதய அடைப்பு ஏற்படுகிறது

கடந்த சில காலங்களாக மாரடைப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர்களைவிட தற்போது இளைஞர்கள் தான் அதிக அளவில் மாரடைப்பினால் உயிரை இழக்கின்றனர். இந்நிலையில், இதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, பல உயிர்களை காக்க உதவும்.இதயத்திற்கு செல்லும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது கடினமாகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Symptoms Of Heart Blockage Heart Blockage Causes Heart Blockage Signs Heart Blockage Symptoms Heart Problems இதய அடைப்பு இதய அடைப்பு அறிகுறிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்கஅடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்கCholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.இதற்கான இயற்கையான தீர்வு என்ன?
और पढो »

பித்ரு பக்ஷ காரியங்களால் முன்னோர் திருப்தி அடைந்தார்களா? உண்மை சொல்லும் உயிரினங்கள்!பித்ரு பக்ஷ காரியங்களால் முன்னோர் திருப்தி அடைந்தார்களா? உண்மை சொல்லும் உயிரினங்கள்!பித்ரு பக்ஷ 15 நாட்களில் நாம் செய்யும் மூதாதையர்களுக்கான கடமைகளால் பித்ருக்கள் திருப்தியடைந்தார்களா என்பதை உணர்த்தும் உயிரினங்கள் எவை?
और पढो »

இளைஞர்களிடையே அதிகமாகும் கேன்சர்: அலர்டா இருங்க மக்களேஇளைஞர்களிடையே அதிகமாகும் கேன்சர்: அலர்டா இருங்க மக்களேCancer: சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் இளைஞர்களிடையே புற்றுநோய் பாதிப்புகள் ஆபத்தான அதிகரிப்பைக் கண்டுள்ளன.
और पढो »

கொழுப்பு கல்லீரலுக்கும் இதய பிரச்சனைகளுக்கும் தொடர்புள்ளதா? பகீர் ரிப்போர்ட்கொழுப்பு கல்லீரலுக்கும் இதய பிரச்சனைகளுக்கும் தொடர்புள்ளதா? பகீர் ரிப்போர்ட்Fatty Liver: கொழுப்பு கல்லீரலும் இதய நோய்க்கு காரணமாகலாம் என கூறப்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை பலர் லேசாக எடுத்துக்கொள்கிறார்கள்.
और पढो »

கெட்ட கொழுப்பை ஒட்ட விரட்ட.. டயட்டிலும் வாழ்விலும் இந்த மாற்றங்களை செய்தால் போதும்கெட்ட கொழுப்பை ஒட்ட விரட்ட.. டயட்டிலும் வாழ்விலும் இந்த மாற்றங்களை செய்தால் போதும்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், நம் உடல் இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறது. இதயத் தசைகளுக்கு ரத்தம் சென்றடையாதபோது, ​​இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து, மாரடைப்புக்கு ஆளாக நேரிடும்.
और पढो »

இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 11:09:04