இதய தமனிகளில் சேரும் கொல்ஸ்ட்ராலை எரிக்கும் சியா விதைகள்.. எடுத்துக் கொள்ளும் முறை..!

Chia Seeds Benefits समाचार

இதய தமனிகளில் சேரும் கொல்ஸ்ட்ராலை எரிக்கும் சியா விதைகள்.. எடுத்துக் கொள்ளும் முறை..!
Chia Seeds Water To Control CholesterolHow To Take Chia Seeds WaterChia Seeds Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 86 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு அபாயம் பெருமளவு அதிகரிக்கும். அதோடு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது ரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படுகிறது.

Chia seeds to Control high cholesterol: சில விதைகள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த திறம்பட செயல்படுகின்றன.உடல் பருமன், இதயம், அதிக கொழுப்பு மற்றும் பிபி போன்ற நோய்களுக்கும் காரணமாகிறது.Lord Shaniருசியா சாப்பிட்டுகிட்டே அழகாகலாம்! நோய்களுக்கு குட்பை சொல்லும் வெந்தயக்கீரை!

பிபி எகிறுவதற்கு முக்கிய காரணம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாவது. நாம் அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளும்போது, ​​அதில் இருந்து வெளியாகும் கொழுப்புத் துகள்கள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இதய தமனிகளில் ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். இதன் காரணமாக, தமனிகள் உள்ளே இருந்து சுருங்குகின்றன. இதனால் இரத்தம் ஓட்டம் சீராக நடைபெற போதிய இடம் இருக்காது. எனவே, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.

மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் ஆபத்தை தவிர்ப்பதற்கு, இதய தமனிகளை உள்ளே இருந்து சுத்தம் செய்யும் அத்தகைய உணவை உட்கொள்வது அவசியம். கொலஸ்ட்ராலை எரிக்கவும், பிபி அளவை கட்டுப்படுத்தி சீராக பராமரிக்கவும் உதவும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சில விதைகள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த திறம்பட செயல்படுகின்றன. அதில் ஒன்று சியா விதைகள் பெரும்பாலானோருக்கு உடல் பருமனை குறைக்க சியா விதைகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. அதன் சிறப்பு ஜெல்லி கலவை, அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சியா விதைகளை எப்படி உட்கொள்ள வேண்டும்? நீங்கள் பல வழிகளில் இதை உட்கொள்ளலாம். அதில் மிக எளிமையான சிறப்பான முறை என்பது அதனை ஊறவைத்து எடுத்துக் கொள்வது. நீங்கள் சியா விதைகளை 1 கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சுமார் 1 மணி நேரம் கழித்து, இந்த தண்ணீரை கலந்து குடிக்கவும். வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் சியா வாட்டர் குடிக்கவும். இதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவு தானாகவே கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chia Seeds Water To Control Cholesterol How To Take Chia Seeds Water Chia Seeds Benefits Chia Seeds Water For Cholesterol Can You Eat Chia Seeds If You Have High Cholester How To Reduce Cholesterol In 7 Days Is It OK If I Eat Chia Seeds Everyday How To Eat Chia Seeds To Reduce Cholesterol How Long Does It Take For Chia Seeds To Lower Cho How Much Chia Seeds Per Day To Lower Cholesterol சியா விதைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Preventing Heart Attack: மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!Preventing Heart Attack: மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிக அவசியம். சில குறிப்பிட்ட உணவுகளை தவறாமல் சேர்ப்பதன் மூலம், இதய நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலும் வெளியேற்றலாம்.
और पढो »

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? வீட்டிலே செய்யக்கூடிய இந்த பானங்களை குடித்தால் போதும்!கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? வீட்டிலே செய்யக்கூடிய இந்த பானங்களை குடித்தால் போதும்!உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டில் செய்யக்கூடிய பின்வரும் பானங்களை குடியுங்கள்.
और पढो »

14 நாட்கள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? ஏகப்பட்ட நன்மைகள்.. மிஸ் பண்ணிடாதீங்க14 நாட்கள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? ஏகப்பட்ட நன்மைகள்.. மிஸ் பண்ணிடாதீங்கBenefits of No Sugar Challenge: அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்தும்.
और पढो »

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
और पढो »

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

ஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்ஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்Home remedy in high cholesterol : மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம்.
और पढो »



Render Time: 2025-02-15 22:44:12