மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிக அவசியம். சில குறிப்பிட்ட உணவுகளை தவறாமல் சேர்ப்பதன் மூலம், இதய நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலும் வெளியேற்றலாம்.
இந்தியாவில் இளம் வயதில் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். இதற்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உட்பட பல காரணங்கள் உள்ளது.மாரடைப்பு ஏற்படுவதற்க்கான அறிகுறிகள்.Guru PeyarchiJupiter Transit 2024இந்தியாவில் இளம் வயதில் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். இதற்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உட்பட பல காரணங்கள் உள்ளது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதயத் துடிப்பு சீராக இருப்பது அவசியம். ஆரோக்கியமான இதயம் ஒரு நாளைக்கு 7600 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது. 150 கிராம் எடை கொண்ட இதயம், முழு உடலுக்கும் இரத்தத்தை வழங்குகிறது. எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியம்.1. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்சுரைக்காய் கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் காய்கறிகளில் ஒன்று.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Cholesterol Foods That Burns Cholesterol Foods To Prevent Heart Attack Habits To Prevent Heart Attack Ldl Cholesterol Meaning Ldl Cholesterol Range Cholestrol Level Foods To Control High Cholesterol How Quickly Can You Reduce Your Cholesterol Level How To Decrease Ldl Cholesterol Food For Cholesterol Herbs For Cholesterol மாரடைப்பு வராமல் தடுக்க கொல்ஸ்ட்ராலை எரிக்கும் உணவுகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை !Foods & Habits to Increase HDL Cholesterol: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இதய ஆரோக்கிய பாதிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, முதியவர்களை விட இளைஞர்களை அதிகம் குறி வைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
और पढो »
இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
और पढो »
வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »
தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் வெப்ப அலை வீசும்? தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்Tamilnadu Heat Wave Update : தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
और पढो »
World Liver Day: கல்லீரல் பக்காவா இருக்க... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்..!!World Liver Day: கல்லீரல் நமது உடலில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பு. கல்லீரலின் அளவு பெரியது, தன்னை தானே சீர் செய்து கொள்ளும் செய்யும் திறன் கொண்டது. இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை கல்லீரலை நோயுறச் செய்கிறது.
और पढो »
சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »