Tamilnadu Heat Wave Update : தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
18 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கைSani Peyarchi
சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Saturn Transitகோடை வெயில் இந்த ஆண்டு தமிழ்நாட்டை வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைக் கடந்து கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தநிலையில், கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நீர் சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குழந்தைகளை, பெரியவர்களை வெளியில் அதிகமாக அழைத்து வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வெளிநாட்டு குளிர்பானங்களை முழுமையாக தவிர்த்திடுமாறு கோயம்புத்தூரைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். டீ ,காபி வகைகளை குடிப்பதையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக இயற்கையாக விளையக்கூடிய இளநீர், நுங்கு, நன்னாரி வேர், வெந்தயம், சீரகம் எலுமிச்சை கொண்ட பானங்களை பருக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
Meteorological Department Heat Wave Warning 18 Tamil Nadu Districts Tamilnadu Heat Wave Update தமிழ்நாட்டில் வெப்ப அலை வெப்ப அலை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை வீசும் மாவட்டங்கள் கரூர் மாவட்டத்துக்கு வெப்ப அலை எச்சரிக்கை நாமக்கல் மாவட்டத்துக்கு வெப்ப அலை எச்சரிக்கை தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் மாவட்டங்கள் முழு வ தமிழ்நாடு வானிலை அப்டேட் தமிழ்நாட்டில் வெப்ப அலை லேட்டஸ்ட் அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
और पढो »
வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 வரை மூன்று நாள் விடுமுறை அறிவிப்புHeatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
और पढो »
வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.
और पढो »
நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!Lok Sabha Elections: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
और पढो »
Heatwave Warning எட்டு மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை.. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரைHeatwave Alert: கடுமையான வெப்ப அலை.. எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. இந்த மாநிலத்தில் வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை.
और पढो »
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
और पढो »