Heatwave Alert: கடுமையான வெப்ப அலை.. எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. இந்த மாநிலத்தில் வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை.
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருசனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!! மகாராஷ்டிரா , ஒடிசா , தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம் , மேற்கு வங்காளம் , ஜார்கண்ட் , பீகார் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி வரை உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, பீகார், சிக்கிம், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேநேரத்தில் கடலோர ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக ஈரப்பதம் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளது.
Heat Wave Amid LS Polls Heat Wave Alert Heat Wave In India Heat Wave Criteria Heat Wave In Tamil Heat Wave Side Effects வெப்ப அலை எச்சரிக்கை தமிழ்நாடு இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா ஒடிசா ஆந்திரப் பிரதேசம் மேற்கு வங்காளம் ஜார்கண்ட் பீகார் தெலுங்கானா அடுத்த 5 நாட்களில் கடுமையான வெப்ப அலை லோக்சபை தேர்தல்களுக்கு மத்தியில் வெப்ப அலை வெப்ப அலை எச்சரிக்கை இந்தியாவில் வெப்ப அலை வெப்ப அலை அளவுகோல் தமிழில் வெப்ப அலை வெப்ப அலை பக்க விளைவுகள் IMD Alert Heatwave Warning Temperatures TN Weather Tamil Nadu India Meteorological Department IMD Maharashtra Odisha Andhra Pradesh West Bengal Jharkhand Bihar Telangana
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
और पढो »
Weather: এত গরম গরম করবেন না, আবহাওয়া দফতর বলছে কলকাতা নাকি ঠান্ডা!Weather update for today again Severe heatwave warning from Wednesday
और पढो »
Bengal Weather: বৈশাখেই পারদ ৩৯ ডিগ্রি ছুঁই ছুঁই! তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায়?west bengal-weather-today-temperature-will-rise heatwave-warning-at-districts
और पढो »
Heatwave Warning: পরশু থেকেই ১০ জেলায় তাপপ্রবাহ, পুড়তে হবে গোটা সপ্তাহ-ই!Bengal Weather Heatwave Warning at 10 districts from wednesday
और पढो »
வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.
और पढो »
வட்டாட்சியரை சிறைபிடித்து கிராம மக்கள்! காவல்துறை செய்த அதிரடி நடவடிக்கை!சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
और पढो »