இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீக்கம் என்பது குரல்கள் திகழ்கின்றன.
BCCI Latest News: சமீபத்தில் நடந்து முடிந்த தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எதிர்காலம்?தமிழக மக்களே உஷார்?.. HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகவுதம் கம்பீர் தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது, அவரது தலைமையில் முதன் முதலில் விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா. அதன் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணத்தில் தோற்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.இந்த வெயிட் வாஷ் செய்யப்பட்ட அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள தவறியது இந்தியா. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில், மீதலுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியாவின் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர். குறிப்பாக ரோகித் சர்மா மொத்தமாக வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்தார். முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தாலும் அதனை தொடர்ந்து விராட் கோலி ரன்கள் அடிக்க தவறினார். மொத்தமாக 23 சராசரியில் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் இவர்கள் இரண்டு பேர் மீதும் அழுத்தம் இருந்தது. இதனை புரிந்து கொண்டுகடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரி அவுட் ஆகி வெளியேறினார்.இந்நிலையில் கம்பீர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மூன்று பேரையும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் பல இடங்களில் இருந்து தர தொடங்கியுள்ளது. இருப்பினும் அவர்கள் மூன்று பேரும் அவர்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறத
BCCI INDIAN TEAM ROHIT SHARMA VIRAT KOHLI KUMBLE DEFEAT BORDER GAVASKAR TROPHY
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்Rohit Sharma | 12 இன்னிங்ஸ் ஒழுங்காக ஆடாமல் இருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங் இறங்க திட்டமிட்டுள்ளார்.
और पढो »
இந்திய அணியில் பெரிய மாற்றம்... இந்த 2 வீரர்கள் அவுட் - உள்ளே வரும் முக்கிய வீரர்கள்!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் செய்ய உள்ள மாற்றங்கள்
और पढो »
இந்திய அணிக்கு ஜாக்பாட் தான்... சாம்பியன்ஸ் டிராபியை அடிக்க சூப்பர் வாய்ப்பு!ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ள மைதானம் குறித்த அப்டேட் தற்போது வந்துள்ளது. இது இந்திய அணிக்கே பெரிய சாதகமாக அமையும்.
और पढो »
Champions Trophy 2025: பறிபோகும் சுப்மான் கில் இடம்! ஒருநாள் அணிக்கு வரும் ஜெய்ஸ்வால்!Champions Trophy 2025: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »
ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? 3 பேர் போட்டிRohit Sharma | ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? என்ற போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட மூன்று பேர் உள்ளனர்.
और पढो »
’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!Ind vs Aus 4th Test : இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா வராமலேயே இருந்திருக்கலாம் என கேஎல் ராகுல் நினைத்ததை ஆஸ்திரேலிய வீரர் லாதன் லையன் மைதானத்திலேயே கேட்டுவிட்டார்.
और पढो »