இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் - சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!

India Vs Pakistan समाचार

இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் - சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!
Champions Trophy 2025Cricket Match UpdatesICC Champions Trophy 2025 News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

India vs Pakistan News : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றிருப்பதால் இரண்டு முறை மோத வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் 2 முறை மோத வாய்ப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?Sivakarthikeyanமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: எவ்வளவு? எப்போது? இதோ விவரம்

India vs Pakistan Cricket News Tamil : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இருக்கும் டாப் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று விளையாட ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்தியா மட்டுமே ஹைபிரிட் மாடல் கேட்டுக் கொண்டிருப்பதால் அதற்கு செலவாகும் மொத்த தொகையும் பிசிசிஐ ஏற்கவும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது குறித்த எந்த விஷயத்தையும் பொதுவெளியில் பேசக்கூடாது என அந்நாட்டு நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உருவாக்கியிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி உத்தேச அட்டவணைப் பட்டியலின்படி, இந்தியா அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டுமே விளையாடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. அதனால், லீக் மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு முறை இந்த தொடரில் மோத வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவின் அடிப்படையிலேயே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அட்டவணைகள் உறுதியாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Champions Trophy 2025 Cricket Match Updates ICC Champions Trophy 2025 News India Cricket News Pakistan Cricket News இந்தியா பாகிஸ்தான் மேட்ச் கிரிக்கெட் நியூஸ் சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் நியூஸ் தமிழ் கிரிக்கெட் Cricket News Tamil Latest Cricket News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2007 ரிப்பீட்டு.. இந்தியா, பாகிஸ்தான் டி20 இறுதிப்போட்டியில் மோதல்2007 ரிப்பீட்டு.. இந்தியா, பாகிஸ்தான் டி20 இறுதிப்போட்டியில் மோதல்India vs Pakistan T20 Legends Clash in World Champions League Final : உலக சாம்பயின்ஸ் லெஜண்ட்ஸ் லீல் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்திக்க இருக்கின்றன.
और पढो »

பாகிஸ்தான் அதிரடி முடிவு! இனி ஐசிசி போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் விளையாட மாட்டார்கள்?பாகிஸ்தான் அதிரடி முடிவு! இனி ஐசிசி போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் விளையாட மாட்டார்கள்?India vs Pakistan: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
और पढो »

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
और पढो »

பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளார்.
और पढो »

சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐசாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐIndia pakistan Cricket News : சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அமீரகத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
और पढो »

IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்! இந்த 3 பேருக்கு வாய்ப்பு இல்லை!IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்! இந்த 3 பேருக்கு வாய்ப்பு இல்லை!IND vs SL Playing 11: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-15 18:58:56