இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இருநாடுகளுக்கும் இடையே உள்ள பகை காரணமாக இருதரப்பு தொடர்கள் நடைபெறுவதில்லை. எனவே இரு அணிகளுக்கும் இடையே எப்போது கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றன. கடைசியாக டி20 உலக கோப்பையில் இரண்டு அணிகளும் விளையாடின. பாகிஸ்தான் அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதின் பிறகு இரண்டு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். "எல்லோரும் இதனை விரும்புவார்கள். பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையேயான அரசியல் அனைவரும் நீண்ட காலமாக அறியப்பட்டவை. மேலும் இது எனக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது" என்று கோல்ட் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 17 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் நடந்தது.
Ind Vs Pak Test Match Team India India Vs Pakistan Team India Test Match Bcci Pcb India Vs Pakistan Test Match In England Richard Gould ECB England And Wales Cricket Board IND Vs PAK India Vs Pakistan India Vs Pakistan Champions Trophy IND Vs PAK Champions Trophy Champions Trophy 2025 Champions Trophy ICC Champions Trophy இந்தியா பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி இந்தியா பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ICC Champions Trophy 2025: இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால் என்ன நடக்கும்?ICC Champions Trophy 2025: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி அங்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »
Salaried Class மக்களின் முக்கிய 5 நியாயமான எதிர்பார்ப்புகள்: நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர்?Budget 2024: பல சமயங்களில் பட்ஜெட் உரைக்குப் பின்பு மகிழ்ச்சி பொங்கும், சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும். பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முழுமையான விவரங்களை புரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும், தேடலும் அதிகரிக்கும்.
और पढो »
IND vs SL: இந்தியா vs இலங்கை தொடர்! காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!India vs Sri Lanka: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் டி20 தொடர் வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது.
और पढो »
இலங்கை டி20 போட்டி... எத்தனை மணிக்கு தொடங்கும்...? எந்த சேனலில் பார்ப்பது?இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.
और पढो »
அம்மாடி...! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், வின்னர் இந்தியா, ரன்னர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பங்கேற்ற 20 அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
और पढो »
Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?Budget 2024: இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. முக்கியமாக, வரி முறைகளில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
और पढो »