HMPV Virus Latest News: இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த முழுமையான விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது.
Amala Paulஅடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்Foodie zodiacஉலக நாடுகளை புரட்டிப்போட்டு, உலக மக்களின் வாழ்வை பல இன்னல்களுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தை தற்போதுதான் மக்கள் மறக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள் கோவிட் 19 தொற்று தொடங்கிய அதே நாடான சீனாவில் தோன்றியுள்ள மற்றொரு தொற்று உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
- தொண்டை புண் மற்றும் சளி: HMPV தொண்டையையும் பாதிக்கிறது. இதனால் தொண்டை புண், வறட்டு இருமல் மற்றும் சளி ஆகியவை ஏற்படுகின்றன. - உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: தொற்று தீவிர நிலையை அடையும் சந்தர்ப்பங்களில், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையக்கூடும். இது ஹைபோக்ஸியாவுக்கு வழிவகுக்கும்.தவிர்க்க, சில முக்கிய பாதுகாப்பு நடைவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது முக்கியம்.இந்தியாவில் HMPV வைரஸ்: அரசு மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை
Hmpv Virus Latest News Hmpv Virus Cases In India Hmpv Latest News Hmpv Cases In Tamil Nadu Hmpv Virus Symptoms Hmpv Virus Latest Updates Hmpv Virus Symptoms Details Which Part Gets Affected First What Are The Preventive Measures இந்தியாவில் HMPV வைரஸ் ஹெச்எம்பிவி வைரஸ் சமீபத்திய செய்திகள் HMPV வைரஸ் ஹெச்எம்பிவி வைரஸ் அறிகுறிகள் செய்திகள் What Is The HMPV Virus
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று: மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிக்கைஇந்தியாவில் HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளை அதிகம் பாதிக்கும் HMPV வைரஸ் பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
और पढो »
இந்தியாவிலும் பீதியை கிளப்பும் HMPV வைரஸ்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்சீனாவில் HMPV வைரஸ் பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
और पढो »
சீனாவை மிரட்டும் HMPV வைரஸ்... இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு பாதிப்புசீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் HMPV வைரஸ் தொற்று உலக அளவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இரண்டு குழந்தைகளிடம் HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
और पढो »
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!HMPV Virus Tested In Chennai: சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
और पढो »
CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான்தனிநபர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?... பணத்தை வசூலிக்கக வங்கி உங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
और पढो »
அப்பா-மகன் உறவு: காரணங்கள்இந்தியாவில் பெரும்பாலான அப்பா-மகன் உறவுகள் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருப்பதை பார்த்திருப்போம். இது ஏன் என்றும், அதற்கு காரணங்கள் என்ன என்றும் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
और पढो »