இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ-யை தாக்கிய வருண் சக்கரவர்த்தி!

Varun Chakaravarthy समाचार

இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ-யை தாக்கிய வருண் சக்கரவர்த்தி!
India Cricket TeamBCCIKolkata Knight Riders
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி புறக்கணிக்கப்பட்ட நிலையில் நானும் பணம் கொடுத்து PR ஏஜென்சியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி புறக்கணிக்கப்பட்ட நிலையில் 'நானும் பணம் கொடுத்து PR ஏஜென்சியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.கில் தலைமையில் இந்தியா விளையாடுகிறது.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாNDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..

நானும் பணம் கொடுத்து PR ஏஜென்சியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்' என்று இன்ஸ்டாகிராமில் தனது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் “கடவுளே, என்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ள எனக்கு அமைதி கொடுங்கள்; என்னால் முடிந்ததை மாற்ற தைரியம் மற்றும் வித்தியாசத்தை அறியும் ஞானம் வேண்டும்” என்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வருண் சக்கரவர்த்தி இதுவரை 6 டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார்.கொல்கத்தா அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Cricket Team BCCI Kolkata Knight Riders IPL 2024 Cricket News Latest Cricket News Varun Chakaravarthy Instagram Story Varun Chakaravarthy Instagram Varun Chakaravarthy Bcci Ind Vs Zim Zimbabwe Tour Squad Zimbabwe Vs India Match Shubman Gill Captian Ruturaj Vs Shubman Gill Gautam Gambhir News Team India Head Coach ஷுப்மான் கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ருதுராஜ் கெய்க்வாட் அபிஷேக் சர்மா ரின்கு சிங் சஞ்சு சாம்சன் துருவ் ஜூரல் நிதிஷ் ரெட்டி ரியான் பராக் வாஷிங்டன் சுந்தர் ரவி பிஷ்னோய் அவேஷ் கான் கலீல் அகமது முகேஷ் குமார் துஷார் தேஷ்பாண்டே.

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிடி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிடி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
और पढो »

மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதற்கு பிசிசிஐ தரப்பில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
और पढो »

டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
और पढो »

AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!AFG vs IND Match: டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
और पढो »

இந்திய அணியில் இன்று வரும் மாற்றங்கள்... தூக்கி எறியப்படும் தூபேஇந்திய அணியில் இன்று வரும் மாற்றங்கள்... தூக்கி எறியப்படும் தூபேIND vs BAN Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 22:19:03