இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் புது படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..
ஆகஸ்டு மாதம் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அவற்றை எந்த தேதியில் பார்க்கலாம் தெரியுமா?2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒரு சில தமிழ் படங்களே திரையரங்குகளில் வெளியாகின. ஆனால், அதற்கு நேர் மாறாக பல படங்கள் அடுத்த ஆண்டு பாதியில் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. இந்த படங்களில் ஒரு சில சிறு பட்ஜெட் படங்கள் என்றாலும், ஒரு சில மிகவும் எதிர்பார்த்த படங்களாகும். அதிலும், இந்த வாரம் முக்கிய படங்கள் சில தியேட்டரில் வெளியாகின்றன.
இதில் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். பேச்சி: காயத்ரி, பாலா சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் படம், பேச்சி. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வெளியாகிறது. அந்தகன்: பிரசாந்த் நடிப்பில் பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த அந்தகன் திரைப்படம், ஒரு வழியாக வரும் ஆகஸ்டு 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன் வில்லியாக நடிக்க, பிரியா ஆனந்த் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
Theatrical Releases Tamil Movies Kollywood Movies Tamil Kollywood Movie Releases Upcoming Tamil Movie Releases List Tamil Movie Releases August Upcoming Movie Releases ஜமா பட ரிலீஸ் ஆகஸ்டு 2024 பட ரிலீஸ் ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கும் படங்கள் ஆகஸ்டில் வெளியாகும் திரைப்படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?
और पढो »
SL vs Ind: இலங்கை தொடருக்கான இந்திய அணி! இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளது.
और पढो »
சிவனுக்கு பிடித்த ராசிகள்: வாழ்நாள் முழுதும் சுகபோகம், தோல்வியே கிடையாதுLord Shiva Favourite Zodiac Signs: ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த ராசிகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் ஆகும்.
और पढो »