RBI Warning: சைபர் தாக்குதல்கள் நிகழக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை செய்திகள் வந்துள்ளதால், ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக அதிக விழிப்புணர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோசுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் இஞ்சி நீர் ஒன்றே போதும்...!
இந்த குழு தனது செயற்பாடுகளை நிறுத்தியிருந்ததாக கருதப்பட்டது, ஆனால் மீண்டும் இக்குழுவின் இப்படிப்பட்ட செயல்கள் தற்போது தலைதூக்கியுள்ளன. தீங்கிழைக்கும் ஊடுருவல்களைக் கண்டறிய வங்கிகள் நெட்வொர்க் செயல்பாடு மற்றும் சர்வர் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை தகவல்களும், எச்சரிக்கைகளும், வங்கிகள் வலுவான ஆஃப்லைன் காப்பு மற்றும் மீட்பு உத்திகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, அவற்றின் செயல்திறனையும் சோதிக்கின்றன.
Rbi Warning To Banks Reserve Bank Of India Cyber Attack Credible Intelligence Reports Rbi ஆர்பிஐ இந்திய ரிசர்வ் வங்கி சைபர் அட்டாக் ரிசர்வ் வங்கி ஆலோசனை சமூக ஊடகங்கள் எச்சரிக்கை Lulzsec வங்கிகள் இந்திய வங்கிகள் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கான செய்தியிடல் அமைப்ப Swift Messaging System For International Money Transfer RTGS NEFT UPI Ddos விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு Distributed Denial Of Service Business News In Tamil வணிகச் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
’ஸ்நோ பிளைண்ட்’ வங்கி தகவல்களை குறிவைக்கும் புதிய மால்வேர்! உஷார்மொபைல் பேங்கிங்கின் தகவல்களை குறிவைத்து தகவல்களை திருடும் புதிய ஸ்நோபிளைண்ட் மால்வேர் குறித்து சைபர் வல்லுநர்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி?RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
और पढो »
2029க்குள் UPI சேவைகளை 20 நாடுகளுக்கு விரிவாக்க ஆர்பிஐ திட்டம்!UPI Service: இன்னும் ஐந்து ஆண்டுகளில் UPI சேவைகளை மேலும் 20 நாடுகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக RBI கூறுகிறது...
और पढो »
ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
और पढो »
கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
और पढो »
மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »