இன்ஸ்டாகிராமில் விரிக்கப்பட்ட வலை... 75,000 ரூபாயை பறி கொடுத்த இளைஞர்..!!

Crime News समाचार

இன்ஸ்டாகிராமில் விரிக்கப்பட்ட வலை... 75,000 ரூபாயை பறி கொடுத்த இளைஞர்..!!
ThoothukudiCrimeTamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

[இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் கப்பலுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து ஏமாந்த நபர்.சந்திரபாபு, நிதிஷ் சண்டைப் போட்டு வாங்கிய இலாகாக்கள் என்னென்ன?! முக்கிய துறையே இல்லையே...

எல்லாம் சரிபார்த்து விட்டு எனக்கு அந்த கம்பெனியின் அப்ரூவல் கடிதத்தையும், பணி நியமன கடிதமும் இ-மெயிலில் அனுப்பினார். அதை வைத்து எனது உறவினர் மூலம் விசாரித்ததில் அந்த கம்பெனியின் கப்பல் கோவாவில் நிற்பது என்பதை பிரிசிலன் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் தொடர்ந்து அந்த நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.75 ஆயிரம் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அனைத்தும் சரியாக உள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 05.06.2024 அன்று முதற்க்கட்டமாக முத்துகுட்டி சந்தானம் என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் GPay மூலம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் கம்பெனியில் விசாரித்த போது தான். அவை அனைத்தும் போலி என்பதும் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது.மேற்படி நபரின் செல் நம்பரில் தொடர்பு கொண்ட போது அவை சுவிட்ச்ஆப் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thoothukudi Crime Tamil Nadu TN Police Instagram Crime Tamil Nadu News Tamilnadu Crime News கிரைம் செய்திகள் கிரைம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
और पढो »

“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!‘ஐயோ வாரிசு நியாபகம் வருதே’ GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!
और पढो »

இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!
और पढो »

பெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்... ஷாக் வீடியோபெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்... ஷாக் வீடியோLok Sabha Election 2024: வைரலாகி வரும் வீடியோவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்குளிப்பதை பார்க்க முடிகிறது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
और पढो »

போனை மிஸ் செய்த பரணி! ஷண்முகத்தை கொல்ல ஏற்பாடு... அடுத்து என்ன? அண்ணா சீரியல்...போனை மிஸ் செய்த பரணி! ஷண்முகத்தை கொல்ல ஏற்பாடு... அடுத்து என்ன? அண்ணா சீரியல்...Episode Update: கனவில் வந்த அதே ரவுடிகள்.. ஷண்முகத்தை ரவுண்டு கட்டியதும் பரணி கொடுத்த ஷாக்
और पढो »

ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!
और पढो »



Render Time: 2025-02-13 20:11:34