Lok Sabha Election 2024: வைரலாகி வரும் வீடியோவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்குளிப்பதை பார்க்க முடிகிறது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அகிலேஷ் யாதவும் இதுகுறித்த தனது ஆதங்கத்தை பதிவிட்டிருந்தார்.அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்cooku with comali 5CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய தென் மாநிலங்கள் அனைத்திற்கும் கடந்த நான்கு கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. மகாராஷ்டிராவிலும் நாளை நடைபெறும் ஐந்தாவது கட்ட தேர்தலுடன் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைகிறது எனலாம். இனி வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களேயே மீதம் உள்ள கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் எனலாம்.
Youth Voting BJP For 8 Times In EVM Youth Voting Continuously 8 Times For Bjp In Evm Uttar Pradesh Akhilesh Yadav Congress Election Commission Of India Lok Sabha Election 2024 Viral Video Is EVM Safe பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர் வைரல் வீடியோ காங்கிரஸ் அகிலேஷ் யாதவ் இந்திய தேர்தல் ஆணையம் உத்தர பிரதேசம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
और पढो »
PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறதுபிபிஎப் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அது குறித்து விதிமுறைகள் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »
சென்னையில் இறைச்சிக்காக பூனை கடத்தல்... ஷாக் ஆன இளைஞர்Chennai Crime News Updates: சென்னையில் சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
और पढो »
திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது -ஆதிர் ரஞ்சன் சர்ச்சைCongress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.
और पढो »
பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான், போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..
और पढो »