இபிஎஃப்ஓ அப்டேட்கள்: மொபைல் செயலி, டெபிட் கார்டு, EPFO 3.0

நிதி समाचार

இபிஎஃப்ஓ அப்டேட்கள்: மொபைல் செயலி, டெபிட் கார்டு, EPFO 3.0
EPFOமொபைல் செயலிடெபிட் கார்டு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இபிஎஃப்ஓ குறித்த சில முக்கிய அப்டேட்களை பகிர்ந்துள்ளனர். மே-ஜூன் மாதங்களுக்குள் இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு மொபைல் செயலி மற்றும் டெபிட் கார்டு வசதிகள் வழங்கப்படும். EPFO 2.0 மேம்பாட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. EPFO 3.0 செயலியும் மே-ஜூன் மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் வங்கி போன்ற வசதிகளைப் பெற முடியும்.

EPFO Update: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இபிஎஃப்ஓ குறித்த சில அப்டேட்களை வழங்கியுள்ளார். நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தை.ஆசிரியர்களுக்கு ரூ.3000.. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500.. பொங்கல் போனஸ்! தமிழக அரசு அதிரடிPongal Gift Tokenஆஸ்டியோபோரோஸிஸ் முதல் இரத்த சோகை வரை... வெறும் வயிற்றில் ஊற வைத்த 4-5 பேரீச்சம்பழம் போதும்

இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இபிஎஃப்ஓ குறித்த சில அப்டேட்களை வழங்கியுள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

ஏடிஎம் கார்டு மூலம் சந்தாதாரர்கள் தங்கள் முழு பங்களிப்புத் தொகையையும் எடுக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.- எனினும், இந்த வரம்பிற்குள் பணத்தை எடுக்க, முன்பு இருந்ததைப் போல, EPFO ​​இலிருந்து முன் அனுமதி தேவைப்படாது.- இபிஎஃப் கணகிலிருந்து தொகையை எடுக்கும்போது படிவங்களை நிரப்பும்போதும், பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்வதிலும் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இனி நீக்கப்படும்.2014 முதல் 2024 வரை நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் 17.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

EPFO மொபைல் செயலி டெபிட் கார்டு EPFO 2.0 EPFO 3.0 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
और पढो »

EPFO Update: PF விதிமுறைகளில் மாற்றங்கள்EPFO Update: PF விதிமுறைகளில் மாற்றங்கள்EPFO பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டிற்குள், PF சந்தாதாரர்கள் ஏடிஎம் கார்டு வழியாக PF தொகையை நேரடியாக எடுக்க முடியும்.
और पढो »

IPFO 3.0: ATM ಕಾರ್ಡ್‌ನಿಂದ ಪಿಎಫ್ ಹಣ ಸುಲಭವಾಗಿ!IPFO 3.0: ATM ಕಾರ್ಡ್‌ನಿಂದ ಪಿಎಫ್ ಹಣ ಸುಲಭವಾಗಿ!EPFO 3.0 ಸಾಫ್ಟ್ವೇರ್ ಸಿಸ್ಟಮ್ ಸುಲಭವಾದ ಹಣ ಪಡೆಯಲು ಅವಕಾಶ!
और पढो »

EPFO 3.0 புத்தாண்டு பரிசு: ATM -இல் பிஎஃப் தொகை, வரம்பில் மாற்றம்... பிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிகும் வசதிகள்EPFO 3.0 புத்தாண்டு பரிசு: ATM -இல் பிஎஃப் தொகை, வரம்பில் மாற்றம்... பிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிகும் வசதிகள்EPFO 3.0: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாடுகளில் அரசாங்கம் பல மேம்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அதில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
और पढो »

EPFO 3.0: ईपीएफओ में आगे हो सकते हैं ये बड़े बदलाव, एटीएम निकल पाएंगे झटपट पैसेEPFO 3.0: ईपीएफओ में आगे हो सकते हैं ये बड़े बदलाव, एटीएम निकल पाएंगे झटपट पैसेEPFO Money: ऐसा माना जा रहा है कि EPFO 3.0 लागू होने से कर्मचारियों के लिए प्रॉविडेंट फंड में बेसिक वेतन का 12 प्रतिशत का योगदान की सीमा को खत्म हो जाएगी.
और पढो »

ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!குழந்தைகளுக்கு ஏன் பான் கார்டு அவசியம் என்று இங்குத் தெரிந்து கொள்ளுங்கள். எதற்காக மத்திய அரசு குழந்தைகளுக்கும் பான் கார்டு தேவை என்று கூறியது என்று முழு விவரம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 14:21:39