இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதா? தூங்கும் முன் இத மட்டும் சாப்பிடுங்க!

Fennel Seeds समाचार

இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதா? தூங்கும் முன் இத மட்டும் சாப்பிடுங்க!
DiabetesBlood SugarHerbal Spice
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினம், ஆனால் பெருஞ்சீரகம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!

மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!நீரிழிவு நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு கூட அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகிவிடும், இது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில், தாமதமாக சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அதிகரிக்கலாம், சில நேரங்களில் அது மிகவும் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படலாம். பெருஞ்சீரகம் விதைகளை மென்று சாப்பிடுவது நன்றாக உணரவும் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும். ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். பெருஞ்சீரகம் விதைகள் வயிறு நன்றாக வேலை செய்ய உதவுவதோடு, செரிமானத்திற்கும் உதவும். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெருஞ்சீரகம் சாப்பிடுவது நல்லது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Diabetes Blood Sugar Herbal Spice Herbal Spice To Control Blood Sugar Fennel Is Effective In Diabetes Fennel Seeds Diabetes Blood Sugar Fennel Seeds For Diabetic Patient Is Fennel Seed Good For Diabetic Patients Can Diabetic Patient Eat Fennel Seeds Fennel Seeds Benefits For Diabetes Health Benefits Of Fennel Seeds Fennel Seeds பெருஞ்சீரகத்தின் நன்மைகள் பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மை பச்சை வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பெருஞ்சீரகத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிட Benefits Of Eating Fennel Benefits Of Drinking Fennel Water Benefits Of Fennel In Sugar Benefits Of Eating Green Fennel Benefits Of Eating Fennel On An Empty Stomach What Happens If We Eat Fennel Seeds Daily

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள்சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள்இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, சரியான உணவை உட்கொள்வது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »

சுகர் நோயாளிகளுக்கு வரமாய் அமையும் பாகற்காய் ஜூஸ்: தினமும் இப்படி குடிச்சி பாருங்கசுகர் நோயாளிகளுக்கு வரமாய் அமையும் பாகற்காய் ஜூஸ்: தினமும் இப்படி குடிச்சி பாருங்கDiabetes Control Tips: இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் இயற்கையான வழிகளில் பாகற்காயும் ஒன்று. இதை சாறாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகின்றது.
और पढो »

சர்க்கரை, செரிமானம், ரத்த அழுத்த பிரச்சசனையா? முளைந்த வெந்தயம் சாப்பிடுங்கசர்க்கரை, செரிமானம், ரத்த அழுத்த பிரச்சசனையா? முளைந்த வெந்தயம் சாப்பிடுங்கFenugreek : முளைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, செரிமான கோளாறு, ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு உட்பட பல அற்புத நன்மைகளை கொண்டிருக்கிறது.
और पढो »

வால்நட் : தண்ணீரில் ஊற வச்சு சாப்பிடுங்க, சர்க்கரை அதிகரிக்காது, எலும்பு வலுப்பெறும்வால்நட் : தண்ணீரில் ஊற வச்சு சாப்பிடுங்க, சர்க்கரை அதிகரிக்காது, எலும்பு வலுப்பெறும்Walnut | வால்நட் தினமும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடம்பில் சர்க்கரை அதிகரிக்காது, எலும்புகள் மற்றும் தசைகள் வளர்ச்சியடையும். வால்நட் முக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களேநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களேDiabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சர்க்கரை இனிப்பு பொருட்களால் மட்டுமல்ல, மற்ற உணவுப் பொருட்களின் காரணமாகவும் அதிகரிக்கும்.
और पढो »

பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!
और पढो »



Render Time: 2025-02-19 03:17:03