வால்நட் : தண்ணீரில் ஊற வச்சு சாப்பிடுங்க, சர்க்கரை அதிகரிக்காது, எலும்பு வலுப்பெறும்

Walnut Health Benefits Tamil समाचार

வால்நட் : தண்ணீரில் ஊற வச்சு சாப்பிடுங்க, சர்க்கரை அதிகரிக்காது, எலும்பு வலுப்பெறும்
Benefits Of Soaked WalnutsWalnuts For Bone HealthSoaked Walnuts For Blood Sugar Control
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

Walnut | வால்நட் தினமும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடம்பில் சர்க்கரை அதிகரிக்காது, எலும்புகள் மற்றும் தசைகள் வளர்ச்சியடையும். வால்நட் முக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோஒரு குழந்தைக்கு நயன்தாரா முகம்..இன்னொரு குழந்தைக்கு விக்கி முகம்!! உயிர்-உலக் போட்டோஸ்.. Walnut Health Benefits Tamil | டிரை ஃப்ரூட்ஸ், அதாவது உலர் பழங்களில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிரம்பியிருக்கின்றன.

வால்நட்ஸில் பைடிக் அமிலம் உள்ளது, இது கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களை கொண்டிருக்கும். அக்ரூட் பருப்பை ஊறவைப்பது எதற்காக என்றால் பைடிக் அமிலத்தின் அளவைக் குறைத்து, ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கிடைக்கச் செய்ய முடியும். அத்துடன் ஜீரணமும் எளிதாகும். அக்ரூட் பருப்புகளும் ஊறவைப்பதால் மென்மையாக மாறும். இது தவிர, வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளன, அவை மூளை, இதயம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Benefits Of Soaked Walnuts Walnuts For Bone Health Soaked Walnuts For Blood Sugar Control How To Eat Walnuts For Health வால்நட் வால்நட் ஆரோக்கிய நன்மைகள் வால்நட் எப்படி சாப்பிட வேண்டும் வால்நட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் சர்க்கரை கட்டுப்பாடு வால்நட் எலும்பு ஆரோக்கியம் வால்நட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... காரணங்களும்... தீர்வுகளும்எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... காரணங்களும்... தீர்வுகளும்ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் அபாயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகரிக்கும்.
और पढो »

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களேநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களேDiabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சர்க்கரை இனிப்பு பொருட்களால் மட்டுமல்ல, மற்ற உணவுப் பொருட்களின் காரணமாகவும் அதிகரிக்கும்.
और पढो »

முந்திரி பருப்பை ஊறவைத்து... தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் இந்த 4 நன்மைகள்!முந்திரி பருப்பை ஊறவைத்து... தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் இந்த 4 நன்மைகள்!Soaked Cashews: தண்ணீரில் ஊறவைத்த முந்திரியை தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
और पढो »

சர்க்கரை நோயாளிகள் பயப்படாமல் இந்த உணவுகளை சாப்பிடலாம்சர்க்கரை நோயாளிகள் பயப்படாமல் இந்த உணவுகளை சாப்பிடலாம்Diabetic Diet Tips | சர்க்கரை நோயாளிக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை போக்க, பயப்படாமல் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியல் இங்கே
और पढो »

தேங்காய் சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை.... உடலுக்கு எது சிறந்தது... நிபுணர்கள் கூறுவது என்ன?தேங்காய் சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை.... உடலுக்கு எது சிறந்தது... நிபுணர்கள் கூறுவது என்ன?பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
और पढो »

சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்... டாக்டர் சொல்வதைக் கேளுங்க..!!சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்... டாக்டர் சொல்வதைக் கேளுங்க..!!இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட சிறிதளவு அதிகமாக இருக்கும் நிலை, ப்ரீடியாபயாட்டீஸ் (Prediabetes) என அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
और पढो »



Render Time: 2025-02-20 23:16:28