பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Coconut sugar Vs White Sugar: தேங்காய் பனை சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட எந்த வகையில் சிறந்தது?Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா! ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு!Coconut sugar Vs White Sugar: நம்மில் பெரும்பாலனோர் அதிகம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு எதிரியாக கருதப்படுகிறது. ஏனெனில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். ஏனெனில், இதில் உள்ளதெல்லாம் கலோரி மட்டுமே. ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை.
தற்போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள சூழ்நிலையில் தோற்றத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும் தேங்காய் பனை சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட எந்த வகையில் சிறந்தது , தேங்காய் பனை சர்க்கரை என்றும் அழைக்கப்படுகிறது. தேங்காய்ச் சர்க்கரையை உருவாக்கும் செயல்முறை மற்ற வகை சர்க்கரையின் உற்பத்தியைப் போன்றது என்றாலும், குறைந்தபட்சமாக பதப்படுத்தப்படுவதால், சத்துக்கள் ஓரளவுக்கு இழக்காமல் இருக்கிறது. இது லேசான கேரமல் சுவை மற்றும் பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஓய்வூதிய விதிகள்: ஓய்வூதியம், பணிக்கொடைக்கான தகுதிச் சேவை...
Coconut Sugar Coconut Sugar Benefits Lower Glycemic Index Foods Coconut Sugar For Treatment Coconut Sugar For Diabetes Is Coconut Sugar Good For Type 2 Diabetes Coconut Palm Sugar For Diabetes Effects Of Coconut Sugar On Blood Sugar தேங்காய் சர்க்கரை Weight Loss Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சர்க்கரை நோயாளிகள் பயப்படாமல் இந்த உணவுகளை சாப்பிடலாம்Diabetic Diet Tips | சர்க்கரை நோயாளிக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை போக்க, பயப்படாமல் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியல் இங்கே
और पढो »
கருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் சத்தான அரிசி இதுதான் தெரிஞ்சுக்கோங்ககருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் எது சத்தானது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்... டாக்டர் சொல்வதைக் கேளுங்க..!!இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட சிறிதளவு அதிகமாக இருக்கும் நிலை, ப்ரீடியாபயாட்டீஸ் (Prediabetes) என அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
और पढो »
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பதால் வாயு அல்லது அஜீரணம் ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பால் குடித்தால் சர்க்கரை அதிகரிக்குமா? முக்கிய தகவல்Diabetes | நீரிழிவு நோய் இருப்பவர்கள் பால் குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அது குறித்து தெரிந்து கொள்வோம்.
और पढो »
அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?
और पढो »