இறந்து போன கணவரின் போட்டோக்களை பதிவிட்ட சீரியல் நடிகை! ரசிகர்கள் அட்வைஸ்..
பிரபல சீரியல் நடிகை ஷன்முக பிரியா, தனது இறந்து போன கணவரை நினைத்து அவ்வப்போது சில போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கின்றனர். தமிழ் சீரியல் நடிகைகளுள் பிரபலமானவராக விளங்குபவர் ஸ்ருதி ஷண்முக பிரியா. 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களிலும் சில காலம் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார்.
இருவரும் திருமண வாழ்க்கைக்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது ரீல்ஸ் செய்தும் பதிவிட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 4ஆம் தேதி எதிர்பாராத விதமாக அர்விந்த் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி, ஷண்முக பிரியாவின் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது கணவரின் இறப்புக்கு காரணம் மாரடைப்புதான் என்று கூறிய ஷண்முக பிரியா, தேவையற்ற தகவல்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
Arvind Shekar Serial Actress Arvind Shekar Death Sruthi Shanmuga Priya With Her Husband Sruthi Shanmuga Priya Serial Sruthi Shanmuga Priya In Nadaswaram ஸ்ருதி ஷனண்முக பிரியா ஸ்ருதி ஷண்முக பிரியாவின் கணவர் ஸ்ருதி ஷண்முக பிரியாவின் கணவர் புகைப்படம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..
और पढो »
மீண்டும் இணைந்த எதிர்நீச்சல் டீம்.. சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்Ethirneechal Serial Latest Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்கள் இணைந்துள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
और पढो »
தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.
और पढो »
விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..
और पढो »
கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
और पढो »
சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலாநடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்.
और पढो »