Shadow Planets Power : நிழல் கிரகங்களாக இருந்தாலும், ராகு கேது இரண்டுமே ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களும் துயரங்களும் ஏற்படும் என்பதை கூறுபவை...
Shadow Planets Power : நிழல் கிரகங்களாக இருந்தாலும், அதிக சக்தியுள்ள கிரகங்களாக இருக்கும் ராகு கேது இரண்டுமே ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களும் துயரங்களும் ஏற்படும் என்பதை கூறுபவை...நிழல் கிரகங்களில் சாம்ராஜ்ஜியம்8வது ஊதியக்குழு..
இந்தப் பதிவில் நிழல் கிரகங்களில் முதன்மையான ராகுவின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம். நிழல் கிரகம் சாயா கிரகம் என்று அறியப்படும் ராகுவிற்கு புதன், குரு சம கிரகங்கள் ஆகும்., சூரியன், சந்திரன், செவ்வாய் பகை கிரகங்கள் என்றால், சனியும், சுக்கிரனும் நண்பர்கள். ராசியில் ராகு ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், அவருடைய சஞ்சாரம் எப்போதும் கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் அதாவது வக்ர கதியிலேயே இருக்கும்.
தந்தை வழி உறவு, கடற்பயணம், துன்பம், கடுமையான பேச்சு, சூதாட்டம், பயணம், வாழ்க்கைத்துணையை இழப்பது, திருட்டு, தோல் சம்மந்தப்பட்ட வியாதி, நாய் மற்றும் எதிரிகளால் தொல்லை, அடிமைத் தொழில், அவமானம், வெறுப்பு என பலவிதமான விஷயங்களை ஒருவரின் ஜாதகத்தில் ராகு இருக்கும் இடமே முடிவு செய்கிறது. மேலும் படிக்க | மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...
Rahu Ketu Power Rahu Transit Rahu Peyarchi Rahu Transit In Pisces Rahu Transit In Meen Meenathil Rahu Peyarchi Rahu Ketu Transit Rahu Ketu Peyrachi Rahu Gochar Rahu Peyarchi Rahu Peyarchi Palangal ராகு பெயர்ச்சி கேது பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி அற்புதமான பொற்காலம் எமகண்டம் Ketu Kaal Importance கேது காலம் எமகண்டம் ராகு காலம் துர்க்கை வழிபாடு ராகுகால துர்க்கை கேது பகவான் விநாயகர் வழிபாடு நவகிரக வழிபாடு பாவக்கிரகங்கள் Rahu Ketu Shadow Planets Teach Life Enjoy Problems Neutralize Bad Karma Get Rid From Sins
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நிழல் கிரகம் நீச்சமானால் என்னவெல்லாம் செய்வார்? வாழ்க்கையை வளமாக்கும் கேது பரிகாரம்!Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும்.
और पढो »
உத்திரட்டாதியில் ராகு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை...!!ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் மற்றும் இந்த ராசியின் தெய்வம் குரு பகவானாக கருதப்படுகிறது.
और पढो »
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக துரை வைகோ கோரிக்கை!Mancholai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மதிமுகவின் துரை வைகோ...
और पढो »
சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!எந்தவொரு கிரகத்துடன் இணைந்தாலும், அந்த கிரகத்தின் சுபாவத்தை சுவீகரித்துக் கொள்ளும் ராகு, சில நேரங்களில் பயங்கரமாய் எதிர்வினையாற்றுவார்...
और पढो »
எல்லாம் ஓகே தான்! செய்தியாளர்களுக்கு தம்ஸ்-அப் காட்டி எஸ்கேப் ஆன தமிழிசை!BJP Leader Tamilisai Sounderrajan : ஆந்திராவில் அமித் ஷாவிடம் பதில் கொடுத்து மொக்கை வாங்கிய முன்னாள் தமிழக பாஜக தலைவர்
और पढो »
புதனின் ராசி மாற்றம் & உதயம் எந்த ராசிக்காரர்களுக்கு அபாரமான நன்மையைத் தரும்?Budh Gochar 2024 Mahagochar : கிரகங்களின் இளவரசன் என்று அறியப்படும் புதன் கிரகம், அறிவு சார்ந்த விஷயங்களுக்கு காரகர்
और पढो »