EPFO Interest: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.
EPFO Interest: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.உங்கள் கணக்கில் அதை எப்படி செக் செய்வது?Jeevan PramaanWeight Loss Drink: கொழுப்பு கரைய... தொப்பை குறைய... காபி - டீக்கு பதிலாக..
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. நிறுவனம் பங்களிக்கும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிலும், ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிலும் செல்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, ஊழியர் இந்தத் தொகையில் ஒரு பகுதியை மொத்தத் தொகையாகவும், மற்றொரு பகுதியை ஓய்வூதியமாகவும் பெறுகிறார்.
- உங்கள் கணக்கின் பாஸ்புக்கைப் பார்க்க, நீங்கள் மீண்டும் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
Epf Members How To Check Epf Balance In Epf Account How To Check Epf Balance Epfo Interest Missed Call Sms Epfo Portal Umang App Epfo Update Epf Subscribers Epf Interest Interest Rate How To Check Epf Balance Epf Balance In Account Epf Balance Epfo Website EPFO EPF EPF Balance EPF Balance Check Provient Fund Personal Finance Epf Account Epf Amount வட்டித்தொகை EPF வட்டித்தொகை இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் இருப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் வட்டி இபிஎஃப் சந்தாதார்ரகள் எஸ்எம்எஸ் மிஸ்டு கால் உமங் செயலி இபிஎஃப்ஓ இணையதளம் Epfo News Epfo Latest News Epfo Viral News ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டித் தொகை EPF Balance Check By Through UMANG App EPF Balance Check By Through EPFO Portal
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓர் ஆண்டில் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யலாம்?நீங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் அதிக வரிகள் வராமல் இருக்க ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
EPFO: UAN நம்பர் இல்லையா... கவலை வேண்டாம்... இந்த வகையில் ஈஸியா செக் பண்ணலாம்How To Check the EPF balance: வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்வது நிதி திட்டமிடல் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு அவசியம்.
और पढो »
பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
और पढो »
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »
இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?Milk Benefits: பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
और पढो »
உங்கள் ஆதார் தகவல் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? இந்த வழியில் எளிதாக சரி பார்க்கலாம்!இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். ஆனால் சில நேரங்களில், சிலரால் ஆதார் தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்களது அனுமதியின்றி உங்கள் ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »