EPFO: UAN நம்பர் இல்லையா... கவலை வேண்டாம்... இந்த வகையில் ஈஸியா செக் பண்ணலாம்

How To Check Epf Balance समाचार

EPFO: UAN நம்பர் இல்லையா... கவலை வேண்டாம்... இந்த வகையில் ஈஸியா செக் பண்ணலாம்
Missed CallSmsEpfo Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

How To Check the EPF balance: வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்வது நிதி திட்டமிடல் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு அவசியம்.

How To Check the EPF balance: வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்வது நிதி திட்டமிடல் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு அவசியம்.

உங்களிடம் PF கணக்கு, UAN எண் இருக்கும் நிலையில், EPFO ​​இணையதளத்திற்கு சென்று எளிதாக கண்டறியலாம். ஆனால் UAN எண் தெரியவில்லை என்றால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்ற குழப்பம் பலருக்கு இருக்கலாம். UAN எண் தெரியவில்லை என்றால், உங்கள் கணக்கில் உள்ள வருங்கால வைப்பு நிதி இருப்பு என்ன என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அல்லது EPF ஊழியர்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. EPF கணக்குகளில், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12% பங்களிப்பார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Missed Call Sms Epfo Update Epf Subscribers How To Check Epf Balance In Account How To Check Epf Balance Epf Balance Epfo Website EPFO EPF EPF Balance EPF Balance Check Provient Fund Personal Finance Epf Account Epf Amount Epf Members இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் இருப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதார்ரகள் எஸ்எம்எஸ் மிஸ்டு கால் உமங் செயலி இபிஎஃப்ஓ இணையதளம் Epfo News Epfo Latest News Epfo Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »

டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?
और पढो »

இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கலாம்!இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கலாம்!உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் உடனே சில பிரச்சனைகளும் உடலில் அதிகமாகும். எனவே உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக விட வேண்டாம்.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு அப்டேட்: நிறுவனங்களுக்கான முக்கிய விதிகளை மாற்றியது EPFOPF உறுப்பினர்களுக்கு அப்டேட்: நிறுவனங்களுக்கான முக்கிய விதிகளை மாற்றியது EPFOEPFO Update: EPFO மூலன் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அங்கீகார செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
और पढो »

PF சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி: நிறுவனங்களுக்கு EPFO புதிய விதிகள் அறிமுகம்PF சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி: நிறுவனங்களுக்கு EPFO புதிய விதிகள் அறிமுகம்EPFO Update: EPFO, நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்-கையொப்ப கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!அக்டோபர் முதல் நவம்பர் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் காலம் என்பதால் இந்த சமயத்தில் தண்ணீரை பார்த்து குடிக்க வேண்டும். இல்லை என்றால் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 03:04:12