உங்கள் டாக்ஸிக் வேலையை ரிசைன் செய்வதற்கான 5 அறிகுறிகள்!

Toxic Job समाचार

உங்கள் டாக்ஸிக் வேலையை ரிசைன் செய்வதற்கான 5 அறிகுறிகள்!
Toxic CompanyQuittingResignation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

உங்கள் டாக்ஸிக் வேலையை ரிசைன் செய்வதற்கான 5 அறிகுறிகள்!

Signs To Leave Your Toxic Job : ஒரு சிலர், தங்களின் வேலையை விடலாமா? வேண்டாமா? என்பது குறித்து யோசித்து கொண்டிருப்பர். அவர்கள், இந்த 5 அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரிசைன் செய்து விட வேண்டும்.உங்கள் டாக்ஸிக் வேலையை விட 5 அறிகுறிகள்8 best food to improve eyesightநம்மில் பலருக்கு நாம் பார்க்கும் வேலை பிடிக்காமல் இருக்கும். நமது மனநிலை அலுவலகத்திற்கு செல்லும் போது கூட, பிடிக்காத வேலையை செய்தால் நம் மனநிலை மந்த நிலைக்கு பாேகவும், நம்மை நாமே வெறுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உங்கள் வேலையை முதன்மை படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் செய்கிறீர்களோ அதையெல்லாம் புறம் தள்ளி வைக்கிறீர்கள் என்றால், அங்கு work-life balance இல்லை என்று அர்த்தம். இது, உங்கள் மீது உங்களுக்கே அதிக கோபத்தை உண்டாக்கும். வேலையில் உங்களை அதிக நேரம் இருக்க வைப்பது, வேலை நேரத்தை தாண்டி உங்களை வேலை பார்க்க சொல்வது போன்ற விஷயங்கள் இருந்தால், அந்த அலுவலகத்திற்கு குட்-பை சொல்வது நல்லது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Toxic Company Quitting Resignation Work Place Reasons To Quit A Company What Are The Reasons That You Should Quit A Compa Toxic Company Red Flags Red Flags Of Work Place Work Place Toxic Signs Signs That You Should Consider Quitting Your Job வேலையை விடுவதற்கான காரணங்கள் வேலையை விடுவதற்கான டாப் 5 காரணங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஸ்மார்ட்போனோ சாதா போனோ, சுத்தம் செய்யறதை ஸ்மார்ட்டா செய்யுங்க! க்ளீனிங் டிப்ஸ்!ஸ்மார்ட்போனோ சாதா போனோ, சுத்தம் செய்யறதை ஸ்மார்ட்டா செய்யுங்க! க்ளீனிங் டிப்ஸ்!Smartphone Cleaning Tips: உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக கூட இவற்றை பயன்படுத்தாதீர்கள், உங்கள் மொபைல் போன் பாழாகிவிடும்...
और पढो »

கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
और पढो »

தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்Lemon For Weight Loss: தினமும் 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், உடல் எடை குறைப்புக்கு எந்தளவிற்கு உதவும் என்பதையும் இங்கு காணலாம்.
और पढो »

நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!Symptoms of Diabetes: உடலில் ஐந்து முக்கிய உறுப்புகளில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

உங்கள் காதலர் அவர் Ex-உடன் நட்பாக இருந்தால் வரும் 8 பிரச்சனைகள்!! உஷாரா இருங்க..உங்கள் காதலர் அவர் Ex-உடன் நட்பாக இருந்தால் வரும் 8 பிரச்சனைகள்!! உஷாரா இருங்க..உங்கள் காதலர் அவர் Ex-உடன் நட்பாக இருந்தால் வரும் 8 பிரச்சனைகள்!! உஷாரா இருங்க..
और पढो »

சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை... யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது!சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை... யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது!Symptoms of High Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், சிறுநீரில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-21 05:01:12