Maharashtra Assembly Election 2024: மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
பர்ஸில் பணமே நிக்க மாட்டிக்குதா... இந்த 5 பழக்கவழக்கங்களை பின்பற்றினால் பணப் பிரச்னை ஓடிப்போகும்!Diet in winter seasonமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தமுறை மகாராஷ்டிராவில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது? கடந்த காலங்களில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற மற்றும் மகாராஷ்டிரா நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தது என்பதைக் குறித்து பார்ப்போம.
அடுத்ததாக 2019 தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2019 தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார்கள். மறுபுறம் காங்கிரஸும் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரசும் தேர்தலில் போட்டியிட்டார்கள். 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜாக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள். ஆனால் சிவசேனா மற்றும் பாஜக இடையே விரிச்சல் ஏற்பட்டது. சிவசேனாவின் உத்தவு தாக்கரே போர்க்கொடி தூக்கினார்.
Maharashtra Election Date Details Maharashtra Election Rally Maharashtra Election Full Schedule Assembly Election News In Tamil Indian National Congress Bharatiya Janata Party Maha Vikas Aghadi Mahayuti Alliance மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் சமீபத்திய செய்திகள் மகாராஷ்டிரா தேர்தல் தேதி விவரங்கள் மகாராஷ்டிரா தேர்தல் பேரணி மகாராஷ்டிரா தேர்தல் முழு அட்டவணை சட்டமன்ற தேர்தல் செய்திகள் தமிழில் இந்திய தேசிய காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி மகா விகாஸ் அகாடி மஹாயுதி கூட்டணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 2024: முக்கிய வேட்பாளர்கள்! நாளை ஓட்டுப்பதிவு.. முழு அட்டவணை!Jharkhand Assembly Election 2024 Full Schedule: முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை (நவம்பர் 13) 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு.
और पढो »
சாதித்த டொனால்ட் டிரம்ப், சரித்திரம் படைத்த பிட்காயின்: கொண்டாடும் கிரிப்டோகரன்சி சந்தைDonald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக மாற்றுவேன் என்று அவர் கூறினார்.
और पढो »
மகாராஷ்டிரா தேர்தல் 2024: இந்த முறை யாருக்கு அரியணை? முழு அட்டவணை விவரம்Maharashtra Elections 2024 Full Schedule: மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில்மகா விகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணி இடியாயே கடும் போட்டி நிலவுகிறது.
और पढो »
அதிமுக கூட்டத்திற்கு வந்தால் இலவச நாற்காலி! அள்ளிக்கொண்டு சென்ற பொதுமக்கள்!திருப்பூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக நாற்காலிகள் வழங்கப்பட்ட நிலையில், கூட்டம் முடிந்ததும் பொதுமக்கள் நாற்காலிகளை தூக்கிக்கொண்டு சென்றனர்.
और पढो »
மகா யுதி vs மகா விகாஸ்: மகாராஷ்டிராவில் ஆட்சி எந்த கூட்டணிக்கு? வெளியான கருத்துக்கணிப்பு!Maharashtra Assembly Election 2024: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு.
और पढो »
நிர்வாண திருமணம் 29 தம்பதிகளும் உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல்... உறைய வைக்கும் வினோத நிகழ்வுஜமைக்காவில் நடந்த நிர்வாண திருமணம் குறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
और पढो »