உடலுக்கு ஆதாரமான முதுகெலும்பு வலுவாக இருக்க... முதுகு வலி- கழுத்து வலி நீங்க...செய்ய வேண்டியவை..!

Spine समाचार

உடலுக்கு ஆதாரமான முதுகெலும்பு வலுவாக இருக்க... முதுகு வலி- கழுத்து வலி நீங்க...செய்ய வேண்டியவை..!
Food For Strong SpineHow To Get Rid Of Back Pain Neck PainHow To Strengthen Spine
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Spine Health: இன்றைய காலகட்டத்தில், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் நிலை இருப்பதாலும், எல்லோருமே ஒரு கட்டத்தில் முதுகு வலி கழுத்து வலி ஆகிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தற்போது குறைந்து கொண்டே வருகின்றன. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் மொபைல், கணினி, லேப்டாப் என பல நேரத்தை அதிலேயே கழிக்கிறோம்.முதுகு வலி- கழுத்து வலி: மோசமான வாழ்க்கை முறை காரணமாக, முதுகெலும்பு சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து விட்டன. முதுகெலும்பின் மூட்டுகளில் விரைப்பு, தசைகளில் இருக்கும் ஆகியவை தாங்க முடியாத முதுகு வலியையும் கழுத்து வலியையும் ஏற்படுத்துகின்றன.

பச்சை இலை காய்கறிகள்:பச்சை இலை காய்கறிகள் முக்கியமாக கீரைகளில், கால்சியம் மெக்னீசியம் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இவை எலும்புகளின் வளர்ச்சிக்கும் நரம்புகளின் வலுவுக்கும் அவசியம்.பருப்பு வகைகள்: பீன்ஸ் மற்றும் பருப்பு வகை உணவுகளில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டுமின்றி புரதமும் அவசியம். தாவர வகை புரோட்டீனில் புரதச்சத்தோடு ஆன்ட்டி ஆக்சிடன்ட் மற்றும் கனிமச் சத்துக்கள் இருப்பதால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Food For Strong Spine How To Get Rid Of Back Pain Neck Pain How To Strengthen Spine Eat Green Vegetables For Strong Spine முதுகெலும்பு In English Exercises For Strengthening Spine முதுகெலும்பு தேய்மானம் நடு முதுகு வலி கடுமையான முதுகு வலி மேல் முதுகு வலி பின் முதுகு வலி கீழ் முதுகு வலி அடிமுதுகு வலி தீராத முதுகு வலி முதுகு வலி யை போக்கும் உணவுகள் Foods For Back Pain Foods That Cures Back Pain

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!Lifestyle News: உடல்நலனும், மனநலனும் ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய முக்கிய 7 விஷயங்கள் குறித்து இதில் அறிந்துகொள்ளுங்கள்.
और पढो »

என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?How to Prevent Knee Pain: முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால், அதனை வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.
और पढो »

இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!Symptoms of Cholesterol:உடல் செயல்பாடு நன்றாக இருக்க, நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
और पढो »

40 வயதிலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!40 வயதிலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!இளம் வயதில் இருப்பது போலவே 40 வயதிற்கு மேலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க பால் பொருட்களை தினசரி உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
और पढो »

வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள் இவைதான்! கண்டிப்பா சாப்பிடுங்க!வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள் இவைதான்! கண்டிப்பா சாப்பிடுங்க!உடலில் சக்திபெற மற்றும் வலுவாக இருக்க வைட்டமின் B12 அவசியம். எனவே எந்த சைவ உணவுகளில் அதிக வைட்டமின் B12 நிறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கொலஸ்ட்ரால் அடைப்பு என்றால் என்ன? இதன் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்கொலஸ்ட்ரால் அடைப்பு என்றால் என்ன? இதன் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்Cholesterol Symptoms: கால்களின் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேரும்போது, ​​கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக, பாதங்களில் வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 16:55:25