உடல் பருமன் குறைய சிறந்த காலை உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் இரவு உணவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை சரியாக தேர்ந்தெடுத்தால், உடல் பருமனை குறைப்பது எளிது. ஏனெனில் உணவு முறைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது.
உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த டயட் முறையை பின்பற்றவில்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது. Weight Loss Tips : உடல் எடை அதிகரிப்பது ஒரு நோய் அல்ல என்றாலும், அதனால் நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால், உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
தயிர்: இரவில், சிறந்த ப்ரோபயோடிக் உணவான தயிர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும். தயிரில் உள்ள பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளை பலப்படுத்துகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. தயிரை உங்களுக்கு பிடித்த வகையில், பச்சடி, ராய்தா என தயாரித்து உண்ணலாம்.பேரிச்சம்பழம்: உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நல்ல தேர்வாக இருக்கும். பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
Diet Plan Weight Loss Diet Tips Dinner To Lose Belly Fat Best Way Weight Loss Tips Weight Loss Tips In Tamil Loss Weight Fitness Diet Plan Diet For Weight Loss Diet Chart
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!கண் பார்வையை மேம்படுத்துவதற்கும், கண் பிரச்சனை வராமல் இருப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »
உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் பலதரப்பட்ட உணவுகள், கலாச்சாரங்கள் இருக்கும் வேளையில் ஒரு சில நகரங்களில் மட்டும் உங்களால் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது.
और पढो »
இருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோHome Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குWeight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
और पढो »
ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்Weight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சில காலை பழக்கங்கள் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »