Excessive Intake Of Tea and Coffee: சாப்பிட்ட முன்னும் பின்னும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு டீ, காபி குடிக்க கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?தமிழ்நாட்டில் என்றில்லை நாடு முழுவதுமே பாலில் டீ, காபி போட்டுக் குடிக்கும் பழக்கம் என்பது அதிகமாக காணப்படுகிறது. இந்திய சமூகத்தில் டீ, காபி மீது உள்ள மோகம் என்பதை வார்த்தைகளால் அளவிடவே முடியாத அளவிற்கு உள்ளது. சோகத்தில் இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்ததாலும், மன அழுத்ததமாக இருந்தாலும் சரி, கொண்டாட்டமாக இருந்தாலும் அனைத்திலும் டீ, காபி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
பசிக்கும் சரி, ருசிக்கும் சரி டீ - காபியை அருந்துபவர்களை அதிகமாக நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதாவது ஒருநாளுக்கு 7-8 டீக்களை குடிக்கும் நபர்களை கண்டிப்பாக அனைவரும் கடந்து வந்திருப்பீர்கள். காலை, மதியம், மாலை, இரவு என்றில்லாமல் ஒருநாளின் எந்த வேளையிலும் சரி, கோடை காலம், குளிர் காலம், மழை காலம் என அனைத்து சீசன்களிலும் டீ - காபியை மட்டும் நம் ஊர்களில் இருந்து பிரிக்கவே முடியாது. அந்தளவிற்கு வேரூன்றி இருக்கிறது டீ - காபி குடிக்கும் பழக்கம்.
Tea Coffee Disadvantages Health Tips In Tamil Side Effects Of Drinking Excessive Tea Side Effects Of Drinking Excessive Coffee How Much Caffeine Needs For One Day Do Not Drink Tea Coffee After Meals Do Not Drink Tea Coffee Before Meals Health Tips டீ காபியை குடிக்காதிங்க டீ காபி குடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் சாப்பிட்ட பின் டீ காபி குடிக்காதீங்க சாப்பிடும் முன் டீ காபி குடிக்காதீங்க ஐசிஎம்ஆர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் Indian Medical Research Council ICMR NIN National Institution For Nutrition தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
और पढो »
தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை உடனே குறைக்கும் நெல்லிக்காய் டீWeight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பல இயற்கையான எளிய வழிகளும் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனினும் இதற்கு சில விஷயங்களில் கவனம் தேவை.
और पढो »
தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் டீ: தினமும் குடிங்கWeight Loss Tips: நம் சமையலறையின் ஒரு அத்தியாவசியமான அங்கமான சீரகம் பல வகையான உணவுகளில் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பயன்படும் மசாலாப் பொருளாகும்.
और पढो »
தினமும் பிளாக் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, ஆனால் அதனை பிளாக் டீயுடன் சேர்த்து குடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
और पढो »
மூட்டு வலிக்கு முடிவு கட்டும்... ‘சூப்பர்’ மூலிகை டீ இது தான்..!!Best Natural Remedy For Arthritis Joint Pain: இன்றைய மோசமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளால் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
और पढो »
தொண்டை வலி பாடாய் படுத்துதா? எளிய வீட்டு வைத்தியங்கள் இதோHome Remedies For Sore Throat: தொண்டைப்புண் அல்லது வலி அதிகமானால், உமிழ்நீர் விழுங்குவதில் சிரமம், உணவுகளை உட்கொள்வதில் சிரமம், வலி, கரகரப்பு என பல பிரச்சனைகள் ஏற்படும்.
और पढो »