சனி வக்ர பெயர்ச்சி 2024: சனி பகவான் ஜூன் 29, 2024 அன்று, கும்ப ராசியில் வக்ர நிலையை அடைந்தார். இந்நிலையில், வருன் ஆகஸ்ட் 18 அன்று, சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார்.
சனி வக்ர பெயர்ச்சி 2024: சனி பகவான் ஜூன் 29, 2024 அன்று, கும்ப ராசியில் வக்ர நிலையை அடைந்தார். இந்நிலையில், வருன் ஆகஸ்ட் 18 அன்று, சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார். இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் வரை, சில ராசிக்காரர்கள் வாழ்க்கையின் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனி பகவானின் வக்ர பார்வை காரணமாக கெடுபலன்களை அனுபவிக்கும் சில ராசிகள், கவனமாக இல்லை என்றால், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்கள் எச்சரிக்க்கையாக இருப்பதுடன், சில பரிகாரங்களை மேற்கொண்டு சனீஸ்வரனை வழிபடுவது நல்லது.சனி வக்கிரப் பெயர்ச்சி: அண்மையில் சனி வக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றது.
Zodiac Signs Sani Vakra Peyarchi In Uthirattadhi Star Sani Peyarchi Palangal Peyarchi Palangal Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Palangal Lord Shani Shani Sani Peyarchi நல்ல காலம் ஆரம்பம் மேஷம் முதல் மீனம் வரை சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயறு.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்கஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து தினமும் காலையில் ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய பயறு சாப்பிட்டு வபதால், நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத 7 அற்புதமான பலன்களை பெறலாம்.
और पढो »
2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
और पढो »
பள்ளிக்கு கிளம்ப... சீக்கிரம் எழுந்திருக்காமல் படுத்தும் குழந்தைகளை சமாளிக்க..!!நம்மில் சில பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால், குழந்தைகலை தயார் செய்து ஸ்கூலுக்கு அனுப்புவது தான். சில குழந்தைகள் காலையில் எழுந்திருப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
और पढो »
புதிய கம்பெனிக்கு மாறும் போது நோட்டீஸ் பீரியட் பிரச்சனையை சரி செய்வது எப்படி?நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பழைய நிறுவனத்தில் வேலை பார்க்க கூடிய காலம் ஆகும்.
और पढो »
தப்பித்தவறி கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்! உறவு முறிந்துவிடும்!ஒரு உறவில் நாம் பேச கூட வார்த்தைகளை கவனத்துடன் பேச வேண்டும். தவறுதலாக கூட நாம் பேசும் சில விஷயங்கள் ஒரு உறவை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
और पढो »
119 நாட்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்குரு வக்ர பெயர்ச்சியால் மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 2025 ஆண்டு வரை அபரிமிதமான பலன் கிடைக்கும், எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.
और पढो »