நம்மில் சில பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால், குழந்தைகலை தயார் செய்து ஸ்கூலுக்கு அனுப்புவது தான். சில குழந்தைகள் காலையில் எழுந்திருப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
நம்மில் சில பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால், குழந்தைகலை தயார் செய்து ஸ்கூலுக்கு அனுப்புவது தான். உங்கள் குழந்தையும் பள்ளிக்கு சரியான நேரத்தில் தூங்கி எழுந்து கிளம்பவில்லை என்றால், நீங்கள் கீழ்கண்டமுறைகளை பின்பற்றலாம்.குழந்தையின் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்.ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்....
2. பல சமயங்களில் குழந்தைகள் காலையில் எழுந்திருக்க படுத்தும் போது, பெற்றோர்கள் அவர்களைக் கடிந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இதை நிச்சயம் செய்யக்கூடாது. எப்போதும் பொறுமையாக, அமைதியாக, அன்பு வார்த்தைகளை கூறி எழுப்பு முயலுங்கள். இதைச் செய்வது அவர்களின் நாளை மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் தொடங்க உதவும். திட்டிக் கொண்டே இருந்தால் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள்.
3. குழந்தைகளுக்கான தினசரி வழக்கத்தை சீர் செய்யவும். தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் நேரம் நிர்ணயித்து, அதனை கடைபிடிக்கச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் வழக்கத்தைப் புரிந்துகொண்டு ஒழுக்க கடைபிடிக்க பழகிக் கொள்வார்கள்.4. குழந்தைகளை எழுப்ப மற்றொரு வழி உள்ளது. இது பெரும்பாலான பெற்றோரால் கடைபிடிக்கப்படுகிறது. நீங்கள் அறையின் ஏசி அல்லது குளிரூட்டி, பேனை அணைக்க வேண்டும். இதன் காரணமாக, அறை சிறிது நேரத்தில் வெப்பமடைந்து, அதன் காரணமாக அவர் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
5. குழந்தையின் அறையில் சூரிய ஒளி அல்லது இயற்கை ஒளி இருந்தால், அவரை எழுப்ப அறையின் திரைச்சீலைகளைத் திறக்கவும். இது இயற்கையான ஒளி அறைக்குள் நுழைவது குழந்தைகளை எழுப்ப உதவும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை - அம்பயர் மீது பரபரப்பு புகார்சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....
Child Growth How To Make Your Child To Wake Up Early Parenting Tips In Tamil Parenting Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடியை சீக்கிரம் தூக்கியாகணும்பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
और पढो »
இந்த ஓவர் கான்பிடன்ஸ் வச்சி சொதப்பும் ரோகித்..! தட்டி தூக்கிய ஷகிப் அல்ஹசன்ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் ஓவர் கான்பிடன்ஸால் சொதப்பி, சீக்கிரம் அவுட்டானார்.
और पढो »
துரித உணவை அதிகம் சாப்பிடும் குழந்தைகளை கட்டுப்படுத்துவது எப்படி...!துரித உணவு உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அவற்றில் அதிக அளவில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உள்ளது. அதே நேரத்தில், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனினும் குழந்தைகள் இதனை மிகவும் சாப்பிடுகின்றனர்.
और पढो »
புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடக்கம் - சீக்கிரம் அப்ளை பண்ணுங்கNew Ration Card Tamil Nadu : லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த நிலையில், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டுகள் விநியோகத்தை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
और पढो »
இந்த மாதிரியான உணவு சாப்பிட்டால், ஹாஸ்பிட்டலுக்கு நீங்களே சீக்கிரம் போயிடுவீங்ககொரியன் நூடுல்ஸ் உள்ளிட்ட பிரபலமான காரமான உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடுதல் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
और पढो »
அண்ணா சீரியல்: குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்ய அவர் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »