துரித உணவு உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அவற்றில் அதிக அளவில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உள்ளது. அதே நேரத்தில், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனினும் குழந்தைகள் இதனை மிகவும் சாப்பிடுகின்றனர்.
ஆரோக்கியமான உணவுகளை விதம் விதமாக தயாரித்து கொடுங்கள்.Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..துரித உணவு அல்லது ஜங்க் புட் உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அவற்றில் அதிக அளவில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உள்ளது. அதே நேரத்தில், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனினும் குழந்தைகள் இதனை மிகவும் சாப்பிடுகின்றனர்.
குழந்தைகள் மட்டுமல்ல, இதெல்லாம் தெரிந்திருந்தும் இந்த உணவுகளை பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் நிலை உள்ளது. துரித உணவை வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடலாம். ஆனால் இந்த உணவை தினமும் சாப்பிட்டால் உடால் நல பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக குழந்தைகள், துரித உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்ட பிறகு எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தால், அது உடல் பருமன், மலச்சிக்கல் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். அதிகப்படியான துரித உணவுகளை சாப்பிடுவது கூட நீரிழிவு போன்ற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், துரித உணவுகளை உண்ணும் உங்கள் குழந்தையின் பழக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் How Can I Stop My Child From Eating Junk Food
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!காரமான உணவுகளை அதிகம் சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. வயிற்று வலி தொடங்கி அல்சர் வரை பல அபாயங்களை ஏற்படுத்துகிறது.
और पढो »
உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
கரும்புச்சாறு ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா? எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்Sugarcane Juice Side Effects: நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கரும்புச்சாறு ஆரோக்கியமற்றது என்பதால் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
और पढो »
ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?
और पढो »
TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
और पढो »
கைத்தசையை குறைப்பது எப்படி? கவலையே படாம ‘இதை’ மட்டும் பண்ணுணங்க..கைத்தசையை குறைப்பது எப்படி? கவலையே படாம ‘இதை’ மட்டும் பண்ணுணங்க..
और पढो »