உத்தரப்பிரதேசம் : கணவருக்கு ஆண்மையில்லை மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார்

Uttar Pradesh News समाचार

உத்தரப்பிரதேசம் : கணவருக்கு ஆண்மையில்லை மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார்
Meerut Harassment CaseIndia NewsIndia Viral News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Uttar Pradesh news : உத்தரப்பிரதேசம் மீரட்டில் இளம் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனார் மீது அடுத்தடுத்து கொடுத்த புகார் பதறவைக்கிறது. இருவரும் சேர்ந்து நிர்வாண வீடியோக்கள் எடுப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கணவருக்கு ஆண்மையில்லை குற்றச்சாட்டு8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாமனார் மற்றும் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கணவரும், மாமனாரும் சேர்ந்து குளிக்கும்போது தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுமட்டுமின்றி, அந்த பெண் தனது கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததாகவும், இதுபற்றி மாமியார்களிடம் தெரிவித்ததும், அனைவரும் தன்னை அடிக்க ஆரம்பித்தனர் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | 'நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை...' மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன? அத்துடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். கணவரும், மாமனாரும் சேர்ந்து தனது நிர்வாண வீடியோக்களை எடுப்பதாகவும், குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இதுதவிர வரதட்சணை கேட்கின்றனர் என கூறியதுடன், அந்த நிர்வாண வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர் என அப்பெண் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார். கை, கால்களை கட்டி கணவர் கட்டையால் அடிக்கிறான் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Meerut Harassment Case India News India Viral News Domestic Violence News In India National News Tamil Uttar Pradesh News Tamil உத்தரப்பிரதேச நியூஸ் மீரட் நியூஸ் பெண் புகார் பாலியல் தொல்லை மருமகள் மாமனார் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
और पढो »

என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
और पढो »

சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை - அம்பயர் மீது பரபரப்பு புகார்சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை - அம்பயர் மீது பரபரப்பு புகார்டி20 உலகக்கோப்பை 2024 சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றிருக்கும் நிலையில், மில்லர் அவுட்டானதில் சர்ச்சை இருப்பதாக ரசிகர்கள் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
और पढो »

உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
और पढो »

கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
और पढो »

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
और पढो »



Render Time: 2025-02-19 08:39:27