உயிரிழந்த ராணுவ வீரரின் காதல் கதை - உடைந்து அழுத மனைவி!

Kirti Chakra Award समाचार

உயிரிழந்த ராணுவ வீரரின் காதல் கதை - உடைந்து அழுத மனைவி!
Late Captain Anshuman SinghSmrithi SinghPresident Droupadi Murumu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 6 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Kirti Chakra Award: மறைந்த ராணுவ கேப்டன் அன்ஷுமன் சிங்குக்கு வழங்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை அவர் சார்பில் அவரது மனைவி ஸ்மிருதி சிங், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நேற்று பெற்றுக்கொண்டார்.

தீ விபத்தின் போது சக ராணுவ வீரர்களை துணிச்சலாக முயன்று காப்பாற்றினார்.Isha AmbaniSun Transitநாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கீர்த்தி சக்ரா விருது , கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பகுதியில் நடந்த மீட்பு நடவடிக்கையின் போது உயிரிழந்த கேப்டன் அன்ஷுமன் சிங் குக்கு வழங்கப்பட்டது. ராணுவ வீரர் ஒருவர் கடமையின் போது உயிர்நீத்த ஒப்பற்ற தியாகத்தை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | ’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Late Captain Anshuman Singh Smrithi Singh President Droupadi Murumu Anshuman Singh Story Anshuman Singh Personal Story Anshuman Singh Love Story Captain Anshuman Singh Captain Anshuman Singh Wife Smriti Singh Captain Anshuman Singh Wife Video Captain Anshuman Singh Kirti Chakra Captain Anshuman Singh Love Story Smriti Singh Video கீர்த்தி சக்ரா விருது அன்ஷுமன் சிங் மறைந்த ராணுவ கேப்டன் அன்ஷுமன் சிங் ஸ்மிருதி சிங் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அன்ஷுமன் சிங்குக்கு கீர்த்தி சக்ரா விருது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
और पढो »

கார் ஓட்டி பழகும்போது நடந்த விபரீதம்... இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்புகார் ஓட்டி பழகும்போது நடந்த விபரீதம்... இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்புகபிலர்மலையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி பழகும் போது விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

சென்னை : காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் கடத்தல்... மகள் தற்கொலை! காதலனை தூக்கிய பெற்றோர்சென்னை : காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் கடத்தல்... மகள் தற்கொலை! காதலனை தூக்கிய பெற்றோர்சென்னையில் காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை செய்து கொண்டதால், காதலனை பெற்றோர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
और पढो »

புதுப்பெண்ணை கடத்திய பெற்றோரை கைது செய்த போலீஸ்! நீலகிரி மாவட்ட காதல் திருமணம்!புதுப்பெண்ணை கடத்திய பெற்றோரை கைது செய்த போலீஸ்! நீலகிரி மாவட்ட காதல் திருமணம்!Police Station : காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை உறவினர்கள் கடத்தியது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்...
और पढो »

மனைவியின் இந்த பொருட்கள் மீது கணவருக்கு எந்த உரிமையும் இல்லை!மனைவியின் இந்த பொருட்கள் மீது கணவருக்கு எந்த உரிமையும் இல்லை!திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் மனைவி கொண்டு வரும் நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி கொள்கின்றனர். ஆனால் இந்த பொருட்களில் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு.
और पढो »

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புKallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 00:57:11