உலகின் டாப் பணக்காரர்களில் எலோன் மஸ்க் நம்பர் 1: பட்டியலில் எவ்வளவு இந்தியர்கள்?

Billionaires समाचार

உலகின் டாப் பணக்காரர்களில் எலோன் மஸ்க் நம்பர் 1: பட்டியலில் எவ்வளவு இந்தியர்கள்?
Elon MuskMukesh AmbaniGautam Adani
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Bloomberg Billionaires Index: ப்ளூம்பெர்க் பட்டியலில், முதல் 5 பேரில் 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க் (Elon Musk), 210 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17.52 லட்சம் கோடி) சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.

Bloomberg Billionaires Index: ப்ளூம்பெர்க் பட்டியலில், முதல் 5 பேரில் 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க் , 210 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.உலகின் முதல் 5 பணக்காரர்களில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் புதிய பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் உலகின் டாப் பணக்காரராக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ், பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் தற்போது பின்தங்கியுள்ளனர். முதல் 50 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் முகேஷ் அம்பானி 13வது இடத்திலும், கவுதம் அதானி 14வது இடத்திலும் உள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Elon Musk Mukesh Ambani Gautam Adani எலோன் மஸ்க் ஜெஃப் பெசோஸ் Jeff Bezos மார்க் ஜுக்கர்பெர்க் Mark Zuckerberg லாரி பேஜ் Larry Page பெர்னார்ட் அர்னால்ட் Bernard Arnault முகேஷ் அம்பானி Mukesh Ambani வுதம் அதானி Gautam Adani உலக பணக்காரர்கள் பட்டியல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தனிஒருவன் 2 படத்தில் வில்லன் இவர்தான்! டாப் நடிகையோட கணவராச்சே…தனிஒருவன் 2 படத்தில் வில்லன் இவர்தான்! டாப் நடிகையோட கணவராச்சே…தனிஒருவன் 2 படத்தில் வில்லன் இவர்தான்! டாப் நடிகையோட கணவராச்சே…
और पढो »

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!Declining Fertility Rate: உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது
और पढो »

எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
और पढो »

ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!Mars Transit: ஜாதகத்தில் யோகம் இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறலாம்
और पढो »

மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள்மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள்Car Sales In May 2024: கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனையாகி உள்ளன, அதில் எந்த நிறுவனம் அதிக கார்கள் விற்பனை செய்தது என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »

மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 03:17:09