உஷார்…தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை!

Tamil Nadu Black Sea समाचार

உஷார்…தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை!
Black Sea WarningKanyakumariTirunelveli
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

உஷார்…தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை!

தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..

தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் பொதுமக்கள் யாரும் கடல் அருகே செல்ல வேண்டாம் மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கைஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 14ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கள்ளக் கடலை...

எனவே கடற்கரையை ஒட்டி உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்கள் கடலின் அருகில் செல்லவோ கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ கடலில் இறங்கி குளிக்கவே கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது மேலும் 10. 6. 2024 முதல் 14. 6. 2024 வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசகூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் கடலோர கிராமங்களை கண்காணித்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Black Sea Warning Kanyakumari Tirunelveli IMD Chennai Kannyakumari Ramanathapuram Tamilnadu Tamilnadu Meteorological Department Tirunelveli TN Weather News Today Tuticorin Weather Report Weather Update கள்ளக்கடல் எச்சரிக்கை நான்கு மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழக பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிப்பு: சுற்றுலா மாவட்டங்களுக்கு பயணிகள் படையெடுப்புதமிழக பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிப்பு: சுற்றுலா மாவட்டங்களுக்கு பயணிகள் படையெடுப்புதமிழகத்தில் பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது .
और पढो »

தமிழ்நாட்டில் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் Exit Poll முடிவுகளுக்கு தமிழிசை ரியாக்சன்!தமிழ்நாட்டில் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் Exit Poll முடிவுகளுக்கு தமிழிசை ரியாக்சன்!Tamilisai Soundararajan: தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் என்றும் எக்ஸிட் போலை விட எக்ஸாக்ட் போல் இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »

மதுரையில் பொளந்தெடுக்கும் கனமழை... சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்க என்ன காரணம்?மதுரையில் பொளந்தெடுக்கும் கனமழை... சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்க என்ன காரணம்?Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
और पढो »

விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு?
और पढो »

உணவுக்கு முன்னும் பின்னும் டீ, காபி குடிக்கவே குடிக்காதீங்கஉணவுக்கு முன்னும் பின்னும் டீ, காபி குடிக்கவே குடிக்காதீங்கExcessive Intake Of Tea and Coffee: சாப்பிட்ட முன்னும் பின்னும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு டீ, காபி குடிக்க கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 11:29:44