எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒபிஎஸ் எங்கும் நடமாட முடியாது

Edappadi Palanisamy समाचार

எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒபிஎஸ் எங்கும் நடமாட முடியாது
Edappadi Palanisamy Latest NewsEdappadi Palanisamy AdmkAdmk News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் போலியாக வீடியோ வெளியானது.cheatingஐப்பசி அடைமழை போல 4 ராசிக்காரர்களை பணமழையால் நனைய வைக்கும் சுக்கிரனின் கேட்டை நட்சத்திரப் பெயர்ச்சி!

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை கேகே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 21 ஆம் தேதி இராஜபாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதைமேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தனியார் தொலைக்காட்சி பெயரில் திரித்து வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளோம். துரோகி ஒ.பி.எஸ் தூண்டுதலால் என்னை பற்றி திரித்து வெட்டி சேர்த்து அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒ.பி.எஸ் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் ஒ.பி.எஸ் வீட்டை முற்றுகையிடுவோம். எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்றார்.

158 பேருடன் உடலுறவு... அதுவும் 2 வாரங்களில்... ரகசியத்தை பகிர்ந்த ஆபாச மாடல் - கைக்கொடுக்கும் தாயார்!ரத்த காயத்துடன் சடங்கு தேவையா? வீரா கழுத்தில் தாலி கட்டியதும் மயங்கிவிழுந்த மாறன்! வீரா சீரியல்!மெகா ஏலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரஷித் கான்...? - வளைச்சுப் போட காத்திருக்கும் இந்த 1 அணி!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Edappadi Palanisamy Latest News Edappadi Palanisamy Admk Admk News Rb Udhayakumar Rb Udhayakumar News Udhayakumar Admk Udhayakumar Ops O Pannerselvam எடப்பாடி பழனிச்சாமி ஒபிஎஸ் ஓ பன்னீர் செல்வம் ஆர்பி உதயகுமார் ஆர்பி உதயகுமார் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஷகிப் அல்ஹசனுக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு கொடுக்க முடியாதுஷகிப் அல்ஹசனுக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு கொடுக்க முடியாதுShakib Al Hasan : ஷகிப் அல்ஹசன் வங்கதேசத்தில் கடைசி டெஸ்ட் போட்டி ஆடும்போது பாதுகாப்பு கொடுக்க முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
और पढो »

புதிய சர்ச்சை? பள்ளிகளுக்கு வந்த சுற்றறிக்கை.. இது ஆபத்தான கொள்கைத் திட்டம் -சி.பி.ஐ(எம் கண்டனம்புதிய சர்ச்சை? பள்ளிகளுக்கு வந்த சுற்றறிக்கை.. இது ஆபத்தான கொள்கைத் திட்டம் -சி.பி.ஐ(எம் கண்டனம்CPIM Condemnation Modi Govt: மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்
और पढो »

புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!Ration Card New Update | தமிழ்நாடு உணவுத்துறை புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆவணங்களை கட்டாயமாக்கியுள்ளது. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
और पढो »

இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!ஆதார் கார்டுக்கு 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் புதிதாக விண்ணப்பித்தால், வெரிபிகேஷன் செய்யப்படும் என கேரளா அறிவிப்பு
और पढो »

தோனி மாதிரி... சுனில் நரைனை Uncapped வீரராக கேகேஆர் வாங்க முடியாது... ஏன் தெரியுமா?தோனி மாதிரி... சுனில் நரைனை Uncapped வீரராக கேகேஆர் வாங்க முடியாது... ஏன் தெரியுமா?IPL 2025 Mega : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு தோனியை Uncapped வீரராக சிஎஸ்கே தக்கவைக்கலாம். ஆனால், தோனியை போல் 5 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடாத சுனில் நரைனை அப்படி தக்கவைக்க முடியாது. இதன் காரணத்தை இங்கு காணலாம்.
और पढो »

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன?அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன?முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை என தகவல்.
और पढो »



Render Time: 2025-02-16 13:59:53