தோனி மாதிரி... சுனில் நரைனை Uncapped வீரராக கேகேஆர் வாங்க முடியாது... ஏன் தெரியுமா?

KKR Cannot Retain Sunil Narine As Uncapped Player समाचार

தோனி மாதிரி... சுனில் நரைனை Uncapped வீரராக கேகேஆர் வாங்க முடியாது... ஏன் தெரியுமா?
KKR Retention PredictionIPL 2025 Mega AuctionIPL 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 117%
  • Publisher: 63%

IPL 2025 Mega : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு தோனியை Uncapped வீரராக சிஎஸ்கே தக்கவைக்கலாம். ஆனால், தோனியை போல் 5 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடாத சுனில் நரைனை அப்படி தக்கவைக்க முடியாது. இதன் காரணத்தை இங்கு காணலாம்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு யார் யாரை தக்கவைக்கப்போகிறது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. இந்நிலையில், கேகேஆர் அணி எந்தெந்த தொகைக்கு எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற கணிப்பையும் இங்கு விரிவாக காணலாம். ஐபிஎல் 2025 மெகா ஏலம் விதிகள் மற்றும் வீரர்களை தக்கவைக்கும் விதிகள் கடந்த செப். 28ஆம் தேதி வெளியானது. மொத்தம் 6 வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம்.

41 கோடியில்தான் மொத்த அணியையும் கட்டமைக்க வேண்டும். எனவே, பல அணிகள் முழுமையாக ஏலத்திற்கு முன்னர் 6 வீரர்களை தக்கவைக்கப்போவது இல்லை. அதிகபட்சம் முதல் மூன்று ஸ்லாட்களையும், கடைசி Uncapped ஸ்லாட்டையும் பயன்படுத்தும். அந்த வகையில், நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், பில் சால்ட், சுனில் நரைன், ரஸ்ஸல் ஆகிய 5 Capped வீரர்களை தக்கவைக்கலாம். வைபவ் அரோராவை Uncapped வீரராக தக்கவைக்க முயற்சிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

KKR Retention Prediction IPL 2025 Mega Auction IPL 2025 KKR Retention Players IPL Mega Auction Rules IPL RTM Rules IPL 2025 Mega Auction Retention Prediction KKR Kolkata Knight Riders IPL Indian Premier League Shreyas Iyer Rinku Singh Sunil Narine Phil Salt Andre Russel Vaibhav Arora கேகேஆர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் பில் சால்ட் ரஸ்ஸல் ரின்கு சிங் வைபவ் அரோர் ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் 2025 சுனில் நரைனை Uncapped வீரராக கேகேஆர் வாங்க முடியா கேகேஆர் தக்கவைக்கும் வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலம் விதிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்... அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்... அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?MS Dhoni: வரும் 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியால் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »

பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »

கோலிவுட்டில் ‘ஹேமா கமிட்டி’ போல ஒன்று உருவாகாது..ஏன் தெரியுமா? சின்மயி சொன்ன தகவல்!கோலிவுட்டில் ‘ஹேமா கமிட்டி’ போல ஒன்று உருவாகாது..ஏன் தெரியுமா? சின்மயி சொன்ன தகவல்!கோலிவுட்டில் ‘ஹேமா கமிட்டி’ போல ஒன்று உருவாகாது..ஏன் தெரியுமா? சின்மயி சொன்ன தகவல்!
और पढो »

பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்ஏன் பிரபலங்கள் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்
और पढो »

இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?Lifestyle Tips : இரவில் தூங்க செல்லும் முன் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால், பல வாழ்க்கை முறை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
और पढो »

இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!ஆதார் கார்டுக்கு 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் புதிதாக விண்ணப்பித்தால், வெரிபிகேஷன் செய்யப்படும் என கேரளா அறிவிப்பு
और पढो »



Render Time: 2025-02-15 17:39:32