பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்

Celebrities Divorce समाचार

பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்
Tamil CinemaCelebrities DivorceDivorce Reasons
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

ஏன் பிரபலங்கள் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்

தமிழ் பிரபலங்கள் பலர், கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக விவாகரத்து செய்திருக்கின்றனர். அதற்கான காரணம் என்ன? திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்” என்று பலர் கூற கேட்டிருப்போம். ஆனால், சமீப சில ஆண்டுகளாக திரை பிரபலங்கள் பலர், தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து எளிதாக ‘விவாகரத்து’ பெற்று விலகி விடுகின்றனர். தனுஷ்-ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்-சைந்தவி என நீண்டு கொண்டே போகும் லிஸ்ட், இப்போது ஜெயம் ரவி-ஆர்த்தியில் வந்து நிற்கிறது.

பணத்தை செலவழிக்கும் பழக்கம், எதற்கு செலவு செய்ய வேண்டும் என்று தெரியாமல் போவது போன்றவற்றால் பிரச்சனை வரலாம். புகழால் வரும் அழுத்தம்: ஒருவருக்கு பெயர், பணம், புகழ் வரும் போது வாழ்க்கை எந்த வகையில் வேண்டுமானாலும் திசை மாறலாம். பொது வெளியில், மக்கள் மத்தியில் “இப்படித்தான்” நடந்து கொள்ள வேண்டும் என்று செலிபிரிட்டிகள் அவர்களின் பார்ட்னரையும் நிர்பந்திப்பதால் விவாகரத்துக்கான சண்டைகள் ஏற்படலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Cinema Celebrities Divorce Divorce Reasons Celebrities Divorce Reasons Celebrities Divorce Reasons Tamil Celebrities Divorce Reasons Behind It Tamil Celebrities Reasons Behind Kollywood Celebrities Reasons Behind It தமிழ் பிரபலங்கள் பிரபலங்களின் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் கா தமிழ் பிரபலங்களின் விவாகரத்துக்கு பின்னால் இருக்க தமிழ் பிரபலங்கள் விவாகரத்து காரணம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »

ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!what women find attractive in men : பெண்களை அதிகமாக கவரும் ஆண்களின் உடல் உறுப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?, அந்த உறுப்புகளை பார்த்து தான் பெரும்பாலும் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »

கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்கொடுமையா? - முக்கிய ஆதாரம் இதுதான்!கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்கொடுமையா? - முக்கிய ஆதாரம் இதுதான்!Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்பதை இதில் காணலாம்.
और पढो »

தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து விகிதம் என்பது அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய சமூகத்தில் விவாகரத்துக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
और पढो »

சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும்சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும்IPL 2025 Mega Auction: சிஎஸ்கே அணி (CSK) வரும் மெகா ஏலம் 2025இல் இந்த வெளிநாட்டு ஸ்பின்னரை எடுத்தே ஆக வேண்டும். அதற்கான மூன்று முக்கிய காரணங்கள் இங்கு காணலாம்.
और पढो »

கோலிவுட்டில் ‘ஹேமா கமிட்டி’ போல ஒன்று உருவாகாது..ஏன் தெரியுமா? சின்மயி சொன்ன தகவல்!கோலிவுட்டில் ‘ஹேமா கமிட்டி’ போல ஒன்று உருவாகாது..ஏன் தெரியுமா? சின்மயி சொன்ன தகவல்!கோலிவுட்டில் ‘ஹேமா கமிட்டி’ போல ஒன்று உருவாகாது..ஏன் தெரியுமா? சின்மயி சொன்ன தகவல்!
और पढो »



Render Time: 2025-02-15 15:56:59